வலைப்பதிவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள்


தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வலைப்பதிவுகளுக்கு மட்டுமே இந்தச் சேவை வழங்கப்படுகிறது. தங்கள் நூல்களை இந்தப் பக்கத்தில் இணைக்க பதிவர்கள் தமிழ்மணத்தை தொடர்பு கொள்ளலாம் - admin@thamizmanam.com

 
நூல்: ஒரு கடல் நீரூற்றி (கவிதைகள்) ஆசிரியர்: ஃபஹீமாஜஹான் jahan.faheema@gmail.com http://faheemapoems.blogspot.com வெளியீடு :பனிக்குடம் பதிப்பகம், பெண்ணிலக்கிய வெளியீட்டாளர்,137(54), இரண்டாம் தளம், ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014.மின்னஞ்சல்: panikkudam@gmail.com முதற்பதிப்பு: செப்டம்பர், 2007 விலை: ரூ.40 (இந்தியா)
 
நூல்: அபராதி (கவிதைகள்) ஆசிரியர்: ஃபஹீமாஜஹான் jahan.faheema@gmail.com http://faheemapoems.blogspot.com வெளியீடு:வடலி, 6/13 சுந்தரர் தெரு,எம்.ஜி.ஆர். நகர், சென்னை 600 078, தமிழ்நாடு.இணையதளம்: www.vadaly.com முதற்பதிப்பு:ஒக்டோபர் 2009 விலை: ரூ.50 (இந்தியா)
 
நூலின் பெயர்: ஊர்ப் பழமை

நூலாசிரியர்: பழமைபேசி, www.pazamaipesi.com

அறிமுகவுரை: காசி ஆறுமுகம், தமிழ்மணம்

அணிந்துரை: உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள், தலைவர், உலகத் தமிழர் அமைப்பு

320 பக்கங்கள், விலை 150 ரூபாய் தொடர்புடைய சுட்டிகள்:

http://coralsri.blogspot.com/2010/08/blog-post_07.html http://maaruthal.blogspot.com/2010/07/blog-post_04.html http://siva.tamilpayani.com/archives/61

வெளியீட்டாளர்: அருட்சுடர் பதிப்பகம். ஈரோடு. அலைபேசி: 9894717185 மின் அஞ்சல்: visuaruran@gmail.com.

புத்தககம் கிடைக்குமிடங்கள்

1. விஜயா பதிப்பகம், கோவை 2. சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், கோவை 3. ரீடர்ஸ் பார்க்- கோவை 4. உடுமலை. காம். உடுமலைப்பேட்டை 5. நியூ புக் லேண்ட், தி.நகர், சென்னை 6. மதி நிலையம், கோபாலபுரம் சாலை, சென்னை 7. பாரதி புத்தகநிலையம், ஈரோடு 8. வள்ளலார் புத்தக நிலையம், ஈரோடு, பவானி, கோபி

 
மெல்லச் சுழலுது காலம்
அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புகள்

-இரா. செல்வராசு
http://blog.selvaraj.us

வடலி பதிப்பகம், 208 பக்கங்கள், விலை ரூ.150
sales.vadaly@gmail.com

கிடைக்கும் இடங்கள்:
வடலி, நியூ புக்லேண்ட்சு (சென்னை)

தொடர்புள்ள சுட்டிகள்
http://vadaly.com/shop/?page_id=231&category=27&product_id=98
http://blog.selvaraj.us/archives/328
http://selvanayaki.blogspot.com/2010/08/blog-post.html

மெல்லச் சுழலுது காலம் என்னும் இப்புத்தகத்தில் தனது வலைப்பதிவில் எழுதி வந்த கட்டுரைகளில் சிலவற்றைத் தெரிவு செய்து, "ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புகள்" ஆகப் பதிவு செய்திருக்கிறார் இரா.செல்வராசு.

புலம்பெயர் வாழ்வு உண்டாக்கும் புதிய அனுபவங்களையும், அதோடு விட்டு வந்த சுவடுகளையும் ஊர்வாழ்வின் நினைவுகளையும் கலந்து எழுதி இருக்கிறார். வேற்று மண், மக்கள், அரசியல், சமூகம், கலாச்சாரம் போன்றவை புலம் பெயர் வாழ்வில் உண்டாக்கும் புறவயமான தாக்கங்கள் ஒரு புறம் இருக்க, அந்த அயலக வாழ்வு ஒருவரில் ஏற்படுத்தும் அகவயமான தாக்கங்களையும் அனுபவங்களையும் இந்நூலில் பதிவு செய்ய முயன்றிருக்கிறார் செல்வராசு.

 
நூலின் பெயர்: ஃபிஜித்தீவு (கரும்புத் தோட்டத்திலே) ஆசிரியர்: துளசி கோபால் வெளியீடு: சந்தியா பதிப்பகம் விலை: 120 ரூ நூல் கிடைக்குமிடம்: சந்தியா பதிப்பகம் 57A (77) 53வது தெரு, அசோக்நகர் சென்னை 600083 தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம் நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை ஹிக்கின் பாதம்ஸ் தொடர்புடைய சுட்டிகள்: http://thulasidhalam.blogspot.com/2011/01/blog-post_06.html
 
Book Name : கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் Author Name : நேசமித்ரன் Language : தமிழ் Price : Rs:50.00 +7.5% payment gateway charges (Shipping charges free inside India) Price Outside India : Rs:110.00 (Including Shipping charges) +7.5% payment gateway charges PublishedYear : 2010
 
என் காதல் கவிதையும் நீயும் என்ற இந்த நூல் கவிஞர் பாரதிமோகனின் முதல் கவிதைத் தொகுப்பு. நூலின் விலை 35 ரூபாய். வயல் பதிப்பகத்தின் மூலம் வெளியாகி இருக்கும் இந் நூலை பெறவிரும்புவோர் கவிஞர் பாரதிமோகன் எண்.20/29 எரான் தெரு புரசைவாக்கம், சென்னை என்ற முகவரிக்கு அல்லது +91 9994238634 என்ற கைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டோ பெற்றுக்கொள்ளலாம்
 
நூல் பெயர்: வான் மழை போற்றுவோம் (கவிதைகள்) ஆசிரியர்: கி. குமரன் மின்னஞ்சல்: kkumaranmdu@gmail.com கிடைக்குமிடம்: மணிமேகலை பிரசுரம் 7 , தணிகாசலம் சாலை தியாகராய நகர் சென்னை - 600 017
 
நூலின் பெயர்: அக்கா ஆசிரியர் : துளசி கோபால் வெளியீடு: சந்தியா பதிப்பகம் விலை: 100 ரூ நூல் கிடைக்குமிடம்: சந்தியா பதிப்பகம் 57A (77) 53வது தெரு, அசோக்நகர் சென்னை 600083 தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம் நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை ஹிக்கின் பாதம்ஸ்