வலைப்பதிவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள்


தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வலைப்பதிவுகளுக்கு மட்டுமே இந்தச் சேவை வழங்கப்படுகிறது. தங்கள் நூல்களை இந்தப் பக்கத்தில் இணைக்க பதிவர்கள் தமிழ்மணத்தை தொடர்பு கொள்ளலாம் - admin@thamizmanam.com

 

Nadattavain Kuripukal (Poetry Collection in Tamil)
Elanko, First Edition: 2007
Published by Ampana

பிரதிகளுக்கான தொடர்புகளுக்கு
டிசே (இளங்கோ)
E-mail: elanko@rogers.com / dj_tamilan25@yahoo.ca

தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்
'அடையாளம்'
1205/1 Karupur Salai,
Puthanatham 621310, TamilNadu


 
ஆசிரியர் : லிவிங் ஸ்மைல் வித்யா
பெண்மைக்குரிய உணர்வுகள். பெண்மைக்குரிய நளினம். ஆசை, காதல், விருப்பம், தேர்வு அத்தனையும் ஒரு பெண்ணுக்குரியவை. ஆனால், சுமந்துகொண்டிருப்பதோ ஓர் ஆணின் உடல்.
அடையாளம் இழந்து, ஆதரவு இழந்து,ஒரு கேள்விக்குறியாக அலைந்து திரிந்த வித்யா, வாழும் புன்னகையாக மலர்ந்த கதை இது
விலை: ரூ.100 | பக்கங்கள் : 214

தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்
கிழக்கு பதிப்பகம்
33/15, Eldams Road, Alwarpet, Chennai 600018, Tamil Nadu
தொலைபேசி : 044 - 4200 9601


 
ஆசிரியர் : யெஸ்.பாலபாரதி
தோழமை வெளியீடு
விலை: ரூ. 120 | பக்கங்கள் : 184

தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்
தோழமை
5ஈ, பொன்னம்பலம் சாலை, கே.கே. நகர், சென்னை


 

ஆசிரியர் : சந்திரவதனா செல்வகுமாரன்
MANAOSAI
A Collection of Shortstories
Author – Chandravathanaa Selvakumaran
(Chandra Selvakumaran)


பிரதிகளுக்கான தொடர்புகளுக்கு
Chandravathanaa Selvakumaran
Schweickerweg 29
74523 Schwaebisch Hall
Germany
email - chandra1200@gmail.com

தொடர்புள்ள சுட்டிகள்
http://manaosaipaarvai.blogspot.com/


 
நூலின் பெயர் : ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்
ஆசிரியர்: நிலாரசிகன்
"வேடம் போட்டுக் கொள்ளாத வார்த்தைகளால் வாழ்க்கையை விசாரிக்கின்றன இவருடைய கவிதைகள்.கிராமங்களின் கீர்த்தனைக்களும் நகரங்களின் நர்த்தனங்களும், ஒப்பனையில்லாமல் இவர் கவிதைகளில் உரையாடுகின்றன.நிலாரசிகன் - நெஞ்சின் ஆழங்களில் "மூழ்கி" நினைவு முத்துக்களை ஏந்தி வருகிறார். களங்கமற்ற கவிதை முத்துக்களாய் அவை காட்சியளிக்கின்றன.தன் கவிதையைத் தேடி இவர் பம்பரக்குதிரை ஏறிப் பயணம் செய்யவில்லை.தனக்குள், தன்னைச் சுற்றி வரும் வாழ்க்கையை இவர் கவிதையாக்குகிறார்.நாளைய இலக்கிய உலகத்தின் நட்சத்திரக் கவிஞரை இன்றே தழுவிக் கொள்வதில் என் எழுத்துக்கள் மகிழ்கின்றன." மு.மேத்தாவின் முன்னுரையிலிருந்து
விலை: ரூ.70 | பக்கங்கள் : 150

தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்
நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை
ஹிக்கிங் பாதம்ஸ்
லேண்ட்மார்க்
நியு செஞ்சுரி புக் ஹைவுஸ்

தொடர்புள்ள சுட்டிகள்
http://www.nilaraseeganonline.com/2008/05/blog-post_13.html

 

நூல் : அலசல்
ஆசிரியர் : சேவியர்

சேவியரின் வார்த்தைகளுக்குச் சிறகுகள் முளைத்துவிடுகின்றன. சில நேரங்களில் அந்தச் சிறகுகள் நம்மைப் பறவைகளாக்கிவிடுகின்றன. ஏற்கனவே கவிஞராய் அறியப்பட்ட சேவியர், ஒரு தேர்ந்த கட்டுரையாளராக வெற்றி கண்டிருக்கிறார். தற்காலத் தமிழ் உரைநடை எழுத்தில் நட்சத்திரமென மின்னுகிறார் . - முன்னுரையில் பத்திரிகையாளர் சுந்தரபுத்தன்.

தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்
தோழமை வெளியீடு,
5டி பொன்னம்பலம் சாலை,
மேற்கு கே.கே.நகர்,
சென்னை - 600078


 

"பாரத ரத்னா" (தன்னலமற்ற தமிழாசிரியரின் கதை) (நாடக நூல்)
2005ம் ஆண்டுக்கான சிறந்த நூல் என 'இலக்கியச் சிந்தனை'பரிசு பெற்ற நாடகம்
ஆசிரியர்-T.V.ராதாகிருஷ்ணன்
முதற்பதிப்பு-டிசம்பர் 2006
பக்கங்கள் 100 விலை-ரூ.35/-

பிரதிகள் கிடைக்குமிடம்
வானதி பதிப்பகம்
23,தீனதயாளு தெரு,
சென்னை-17.
தொ.பே- 91-044-24342810.

 

நாவல் : இங்கேயும் ஒரு சொர்க்கம்
ஆசிரியர் : அறிவியல் நம்பி
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்

அண்மையில் ஜெனிவாவில் CERN நடத்திய ஆராய்ச்சி போன்று, 'கடவுள் துகள்' (GOD PARTICLE) பற்றிய மனிதனின் நீண்ட நாள் தேடலில், நாம் வெற்றி பெற்றால்...பின் நிகழ்வன பற்றிய ஒரு கற்பனைக் கதை.

இந்தியாவில் தூத்துக்குடி, சென்னை, பெங்களூரு, துனீசியாவில் தூரின், பிரான்சில் பாரிஸ், மார்சைல்ஸ், லியான் மற்றும் கார்சிகா தீவு போன்ற இடங்களுக்கு ஒரு விமானியாக வாசகர்களையும் அழைத்துச் செல்லும் நாவல்.

விலை: ரூ.150 | பக்கங்கள் : 456

தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம் :
பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
17 / 142, ஜானி ஜான் கான் சாலை,
இராயபேட்டை, சென்னை - 600 014
தொலைபேசி : 91 - 44 - 28482441 / 28482973

 

புத்தகத்தின் பெயர் : இளங்காற்று வீசுதே... (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : என் சுரேஷ்

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் அன்று! வாடிய உள்ளங்களைக் கண்டு வாடும் வள்ளலார் இன்று!!

இளங்காற்று வீசுதே... என்ற என்.சுரேஷின் படைப்புகளில் இருக்கும் உணர்வுகள்.... உணர்வா? உணவா? ஆம்...செவிக்குணவு....! உறவா? பிரிவா? இன்பமா? துன்பமா? இயற்கையா? செயற்கையா?ஊடலா? கூடலா?இரவா? பகலா?பிறப்பா? இறப்பா? அடுக்கடுக்காய் அலையலையாய் எதிர்நீச்சல் போடும் வினாக்களே! விடை பகருகிறதில் சொப்பன உண்மையுண்டு : திரு ஆல்பர்ட், அமெரிக்கா - அவர்களின் முன்னுரையிலிருந்து.

வெளியிட்டாளர்கள் : திருமகள் நிலையம்,
தி நகர், சென்னை

தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்
திருமகள் நிலையம், தி.நகர் சென்னை
நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை
ஹிக்கிங் பாதம்ஸ்
லேண்ட்மார்க்
நியு செஞ்சுரி புக் ஹைவுஸ்
மற்றும் உலகெங்கும் உள்ள எறத்தாழ எல்லா தமிழ்புத்தகங்கள் கிடக்கும் கடைகள்.

தொடர்பு கொள்ள : http://nsureshchennai.blogspot.com
மின்னஞ்சல் : nsureshchennai.blogspot.com
 

மனதில் உனது ஆதிக்கம்
-சித்ரன்

சிறுகதைத் தொகுப்பு
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.
160 பக்கங்கள். விலை ரூ.50
Manathil Unadhu Athikkam
by Chithran
Pages: 160

சித்ரனின் இந்தக் கதைகளில் மொழிக்குக் சமமாக மெளனத்துக்குப் பிரதிநிதித்துவம் இருக்கிறது. இந்தத் தலைமுறையின் சிந்தனைப் போக்கை உணர ஒரு தொகுப்பு!

In this book, Chithran, describes the thought processes of today's generation. Told in a simple and lucid style, it places language and silence on par. An interesting read, indeed!


தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்:
கிழக்கு பதிப்பகம்
33/15, Eldams Road, Alwarpet, Chennai 600018, Tamil Nadu
தொலைபேசி : 044 - 4200 9601

தொடர்புடைய சுட்டிகள்
http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=ess&itemid=117
http://www.nhm.in/author/Chithran
http://nhm.in/printedbook/117/Manathil%20Unadhu%20Athikkam

வலைப்பதிவு முகவரிகள்:
http://chithran.blogspot.com
http://chithran.wordpress.com
http://inru.wordpress.com
 
நூல்: அடியாள்
சிறை பற்றிய நூல்
ஆசிரியர்: ஜோதிநரசிம்மன்

ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு: தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இருக்கும் ஆலம்பூண்டியில் பிறந்தவர். வளர்ந்ததெல்லாம் விழுப்புரத்தில். ஐ.டி.ஐ. படித்தவர். இரு முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். முதல் முறை அடியாளாக. இரண்டாவது முறை அரசியல் கைதியாக. மனித உரிமை ஆர்வலர். விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை உன்னிப்பாக படித்து வருபவர். இது அவருடைய முதல் நூல். தமிழ்த் தேசியம் குறித்து அதிகம் எழுதும் வலைப்பதிவர்.

வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்: 160. விலை: ரூ.70.
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2008.
நூல் கிடைக்குமிடம்:
கிழக்கு, எண். 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018.
தொலைபேசி: 044-42009601/03/04.
தொலைநகல்: 044-43009701.
மின்னஞ்சல்: support@nhm.in
 
கண்ணாடியில் நகரும் வெயில் (வா.மணிகண்டன்)
பெருநகர்கள் உருவாக்கும் மனக் குழப்பங்களும் அன்னியமான பாதைகளும் போய்ச் சேரமுடியாத இடங்களும் மணிகண்டனின் கவிதைகளை வழிநடத்துகின்றன. எப்போதும் உடைந்துவிடக்கூடிய உணர்வுகளின் வழியே யாரைப் பற்றியதெனத் தெரியாத வருத்தங்களும் எதைப் பற்றியதெனத் தெரியாத கண்ணீரும் ததும்பும் இக்கவிதைகள் இவரது முதல் தொகுப்பு.

விலை: ரூ. 40/‍
வெளியீடு, தமிழ்நாட்டில் பிரதிகள் கிடைக்கும் இடம்
UYIRMMAI,
1/29 Subramaniyan Street,
Abiramapuram
Chennai-600018.
Tamil nadu
India
தொடர்புள்ள சுட்டிகள்
http://pesalaam.blogspot.com/2008/01/blog-post_17.html
http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=132&flag=1
http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=4&products_id=16144&osCsid=d14ac7f2c82c73079e64e0719fe53554

 
நூல்: சிதறல்கள்
ஆசிரியர்: செவ்வியன் (தமிழநம்பி)

மும்மூன்று வரிகளில் துளிப்பா வடிவில் எழுதப்பெற்ற நறுக்கான உணர்வுத் தெறிப்புகள். “வைகல் எண்தேர் செய்யும் தச்சன், குழந்தை நடை பயில்வதற்கான வண்டி ஒன்றினை உருவாக்கியது போன்ற அமைப்பாக இந்நூல் தோன்றிடினும், உள்ளிறங்கிப் படிக்கப் படிக்கப் பாக்களின் கருத்தாழமும் சொல்வீச்சும் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன” என்கிறார் அணிந்துரை எழுதியுள்ள புதுவை ‘நற்றமிழ்’ இதழின் பொறுப்பாண்மையர் அறிஞர் சா. செழியன்.

நூல் வெளியிட்டோர்: முதன்மொழி பதிப்பகம்,
590, வாரியார் தெரு.
எசு.பி.எசு.நகர்,
கன்னியாக்குளம் சாலை,
விழுப்புரம் – 605602.
நூலின் விலை: உருபா 20/-
வலை: http://thamizhanambi.blogspot.com
மின்னஞ்சல்: thamizhanambi44@gmail.com

 
நூல்: முட்டம்
ஆசிரியர்: சிறில் அலெக்ஸ்
எடுத்த எடுப்பிலேயே சிரில் தேர்ந்த எழுத்தாளனைப்போல நுண்சித்தரிப்புகளுக்குச் செல்கிறார். அதற்குக் காரணம் அவர் இம்மண்ணைப்பிரிந்து நெடுந்தூரம் சென்றிவிட்டிருப்பதுதான்.
இந்நூல் ஒரு பெரிய நாவல் இன்னும் தொடங்காமல் முகாந்திரங்கள் மட்டும் நிகழ்ந்துகொண்டிருப்பது போலிருக்கிறது. கடற்கரைச் சித்திரங்கள், கடல் வர்ணனைகள், கடலும் வானும் மனிதனை சிறியதாக ஆக்கும் பேரனுபவ வர்ணனைகள், மீன்கள், மனிதர்கள், தேவாலயங்கள்… கோலம் போட சாணி தெளிக்கட்டுவிட்டது. புள்ளிகள் தொடங்கிவிட்டன. இனி கோடுகள் மூலம் நாவல் உருவாகிவரவேண்டும்.
- ஜெயமோகனின் அணிந்துரையிலிருந்து

தொடர்புடைய பதிவுகள்
http://cyrilalex.com/?p=368
http://jeyamohan.in/?p=171
http://tamiloviam.com/unicode/01100809.asp

பதிப்பகத்தாரின் முகவரி
ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை
யுனைட்டட் இந்தியா காலனி
கோடம்பாக்கம்
சென்னை 600 024
தொலைபேசி: 43587585
மின்னஞ்சல்: aazhibooks@gmail.com
 
எட்டாயிரம் தலைமுறை
சிறுகதைகள்
நியூ செஞ்சிரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை- 98.
தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி எண்: 91-44-26251968, 91-44- 26359906.
ரூ.65