தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் v 2.0

முழுப்பட்டியல்
வலைப்பதிவர்

thoguppukal group

தமிழ் இலக்கியத்தில் பேய்! - சி.இராஜாராம்
இந்த உலகை இயக்கி, நம்மை வாழவைக்கும் இயற்கைக்குப் பெண்ணின் பெயர்களை வைத்து அழகு பார்த்த மனிதன் (ஆண்), உயிரை எடுப்பதாக நம்பப்பட்ட பேயை, பெண்ணின் வடிவமாகவே பார்க்கிறான். ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 35
சர்ரோகசி' என்ற சொல் சமீப காலமாகப் பெருமளவில் பயன்பாட்டிற்கு வந்த போதிலும், சர்ரோகசியின் பயன்பாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எல்லாச் சமூகங்களிலும், எல்லாச் சமயங்களிலும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பைபிளில் ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 34
இந்து' நாளிதழில் கடந்த (2013 ஜூன்) 23-ஆம் தேதி, UFOs sighted in Chennai?' (சென்னையில் பறக்கும் தட்டுக்கள் காணப்பட்டனவா?) என்ற தலைப்பில் ஒரு செய்தி பிரசுரமானது. ...
எப்படிப் பிறக்கிறது கதை? - வாஸந்தி
எழுத்தாளர்கள் எப்படிக் கதை எழுதுகிறார்கள் என்கிற கேள்வி கதை பிறந்த காலத்திலிருந்து கேட்கப்படுவது. வியாசர் உண்மையில் மகாபாரதத்தை எப்படி எழுதினாரோ என்னவோ, அதற்கும் விளக்கமாக ஒரு கதை ...
அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை - ரெங்கையா முருகன்
வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் ...
சொந்த வீடு - ஆர்.சூடாமணி
அரண்மனை மாதிரி வீடு என்பார்களே. அதுபோன்ற விசாலமான வீடு. பெரிய பெரிய அறைகள் இரண்டு கட்டு. முற்றம் கூடம் தாழ்வாரம் என்று தினம் ஒரு கல்யாணம் செய்யலாம். ...
கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி - ஆர்.சூடாமணி
கிழவி தன் கறுப்பு நிற ப்ரீமியர் பத்மினியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள். தனியாக இருந்தாள். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருந்தாள். தண்ணீர் ஒற்றைக் ...
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? - முனைவர் ச.சுப்புரெத்தினம்
ஆய்த எழுத்தை உச்சரிக்கும்பொழுது "அக்கன்னா' என்றும், "அக்கேனா' என்றும் உச்சரிக்கிறார்கள். இது தவறானது. குழந்தைகளுக்குத் தமிழிலுள்ள உயிரெழுத்துகளைச் சொல்லிக் கொடுக்கும்போது "அ' என்பதை "ஆனா' என்றும், "ஆ' என்பதை ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 33
1906-ஆம் ஆண்டு, வியன்னா நாட்டுக் குழந்தை நல மருத்துவர் க்ளமென்ஸ் ஃபான் பிர்க்வி (Clemens Von Pirquet) என்பவர்தான் முதன்முதலில் அலர்ஜி என்ற சொல்லை உருவாக்கினார். பழைய ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 32
Alter ego  என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் ரோமாபுரியின் புகழ்பெற்ற பேச்சாளர், வழக்குரைஞர், தத்துவ மேதையான மார்கஸ் துல்லியஸ் சிசேரோ (cicero) ஆவார். சிசிலி மாகாணத்தின் ஆளுநரை ...
கலகக் குரல் எழுப்பிய கவிஞர் கம்பதாசன் - சென்னிமலை தண்டபாணி
சந்திர சூரியர்கள் -என்றன் தாளங்க ளாகுமடாலி விந்தைக் கடலலைகள்- அதிலே விம்மி எழும் ஒலியாம் பளிச்சிடும் தாரகைகள்- என்றன் பாடலின் வார்த்தைகளாம் ஒளித்திரு வானவில்லே- என்றன் உள்ளத் துணர்ச்சியடா'' என்ற கம்பீரத்தோடு கவிதை வானில் வலம் வந்தவர் கவிஞர் ...
காளமேகம் தந்த இரண்டு சொற்கள் - திருவாரூர் இரெ சண்முகவடிவேல்
முந்நூறு ஆண்டுகளுக்குமுன் சிற்றுண்டிச்சாலைகளோ விடுதிகளோ இல்லை. வழிப்போக்கர்கள் யார் வீட்டிலாவது விருந்தினர்களாகத்தான் தங்கிப் பயணத்தைத் தொடரவேண்டும். அவ்வாறு வந்து தங்குவோர்களே விருந்தினர் என்று அழைக்கப்பட்டனர். ஆங்காங்கே சத்திரங்கள் இருக்கும். ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 31
இன்றைக்குச் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன், வாஷிங்டன் நகரில் நடந்த ஸ்பெல்லிங் பீ (spelling bee) போட்டியைக் காண்பதற்காக வந்தார். ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 30
உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களின் குழந்தைகளுக்கோ "டிஸ்லெக்சியா' என்று மருத்துவர் சொன்னால், கவலைப்படுவதை விட்டுவிட்டுப் பெருமைப்படுங்கள். உலகின் மிகப் புகழ்பெற்ற ஓவியர், வடிவமைப்பாளர், விஞ்ஞானி மற்றும் சிந்தனையாளராகிய லியனார்டோ ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 28
இங்கிலாந்து நாட்டிலிருந்து ஆங்கிலச் சொற்றொடர்களைப் பற்றிய ஆய்வுகளை வெளியிடும் ஓர் இணையதளம், "ஆசிட் டெஸ்ட்' என்ற சொல்லுக்கு, "கேள்விக்கோ, ஐயத்திற்கோ அப்பாற்பட்ட ஒரு முடிவை அளிக்கும் உறுதியான ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 29
'லிட்மஸ்' என்பது கற்பாசி வகையிலிருந்து கிடைக்கும் வேதியியல் நிறமாற்ற இயல்புடைய வண்ணப்பொருள். லிட்மஸ்-தாள் என்பது வேதியியல் நிறமாற்ற வண்ணப்பொருள் தோய்ந்த நீலத்தாள். ஒரு கலவையின் (mixture) அமிலத்தன்மையையோ ...
பொய்க் குதிரை - புதுமைப்பித்தன்
1 "வாழ்க்கையே பிடிப்பற்றது; வாழ்வாவது மாயம்!" என்றெல்லாம் நினைவு ஓடிக்கொண்டிருந்தது விசுவத்திற்கு; ஏனென்றால், அன்று ஆபீஸில் அவனுக்கும் சம்பளம் போடவில்லை. வீட்டிலே சாமான் கிடையாது; வாடகைக்காரன் நெருக்குகிறான். மனைவி ...
புதிய கந்த புராணம் - புதுமைப்பித்தன்
தற்சிறப்புப் பாயிரம் இரண்டும் இரண்டும் நான்கு என்ற மகத்தான உண்மையைக் கவிதையாக இசைக்கும் இந்த காலத்தில், உள்ளது உள்ளபடியே சொல்லவேண்டுமென்ற சத்திய உணர்ச்சியும் பகுத்தறிவும் பிடர் பிடித்துத் தள்ளும் ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 27
உண்மையில் சொல்லப்போனால், "அஃப் கோர்ஸ்' என்பது ஒரே சொல் அல்ல; இரண்டு சொற்களின் கூட்டுச் சேர்க்கை. இந்தச் சொல்லாக்கம் எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தால், 13-ஆம் ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 26
அறிவைப் பற்றி ஆயும் மெய்யியலின் ஒரு பிரிவே எபிஸ்டமாலஜி ஆகும். இந்த அறிவியலின் நோக்கம் "உண்மையான மற்றும் போதுமான அறிவை, உண்மையற்ற மற்றும் குறைபாடுடைய அறிவிலிருந்து, எது ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 25
எர்கோனாமிக்ஸ்' என்ற சொல் புழக்கத்திற்கு வந்தே சுமார் 60 ஆண்டுகள்தான் ஆகின்றது. இச்சொல் சற்று வித்தியாசமானதாகவும், விசித்திரமானதாகவும் இருக்கிறது. காரணம், ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி, பிற அகரமுதலிகள், கலைக்களஞ்சியம் ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 24
ஆங்கில-தமிழ் அகரமுதலிகள் பலவற்றில் "என்லைட்டென்' என்ற சொல்லுக்குப் பொருள் தரப்பட்டுள்ளது. ஆனால், "என்லைட்டென்மென்ட்' என்ற சொல்லுக்கு, அகரமுதலிகள் எதிலும் பொருள் தரப்படவில்லை. முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 23
தி.அன்பழகன், தம் கூட்டத்தாருக்கு மட்டுமே பொருள் விளங்கும் அடையாளச் சொல் தமிழ் இலக்கணத்தில் "குழுஉக்குறி' எனப்படும் என்றும், இதன் அடிப்படையில், "குறிக்குழுக்கூடல்' (சந்திப்பு) என்று கூறலாம் என்கிறார். வெ.ஆனந்தகிருஷ்ணன், ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 22
"மாடஸ்டி' என்ற சொல்லுக்கு மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி இரண்டு வகையான பொருள்களைத் தருகிறது. ஒன்று, தற்பெருமை அல்லது வீண் கர்வத்திலிருந்து விடுபட்டவர் என்பது. இன்னொன்று உடை, பேச்சு ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 21
நாம் அன்றாடம் ஆங்கிலப் பேச்சு வழக்கில் "ஃபுல் - ஃப்ளெட்ஜ்டு' (full-fledged) என்ற சொல்லை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். அந்தச் சொல் "ஃப்ளெட்ஜ்' என்ற சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதே. ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 20
நான் நினைத்ததைப் போலவே, ஒரு சிலர் "சப்லிமினல்' என்ற சொல்லுக்கும், "சப்ளைம்' என்ற சொல்லுக்கும் தொடர்பிருப்பதாக எண்ணிவிட்டார்கள். ஆனால், சில நேரங்களில் மொழியியலில், அதிலும் குறிப்பாக ஆங்கிலச் ...
தேடல் - வாஸந்தி
கொல்லை முற்றத்துள் இறங்கிய படிக்கட்டில் அமர்ந்தபடி பார்த்தபோது அடர்ந்த வேப்பமரத்தின், மாமரத்தின் இலைகளின் ஊடே வானம் மிக மிக சமீபத்தில் தெரிந்தது. இளநீலத் துணி ஒன்று மரத்தைப் ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 19
எழில் சோம.பொன்னுசாமி "ஃப்ளாம்பாயன்ட்' என்ற சொல்லுக்கு செம்மாந்தன், செம்மாந்த மறவன், பகட்டுவண்ணன் போன்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார். சோலை.கருப்பையா, கெட்டிக்காரன், துறுதுறுப்பானவன், சுறுசுறுப்பானவன் என்னும் சொற்களையும், "சகலகலை வல்லவன்' ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 18
மதுரை பாபாராஜ், "ஹைரார்கி' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியம், "படிநிலை அமைப்பு' என்றும், ஆட்சிச் சொல் அகராதியில் அங்காடிச் சொல், படிமரபு, அதிகார வைப்பு முறை ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 17
மொழியியலின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் பல நேரங்களில் பல சொற்கள் ஏதோ ஒரு பொருளைக் குறிப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டு, காலப்போக்கில் அதன் பயன்பாட்டின் காரணமாக வேறு ஏதோ ஒரு பொருளைக் ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 16
அருகருகே வைத்துக் காட்டுவது என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட "பாரடிக்மா' என்ற பழைய லத்தீன் சொல்லில் இருந்தும், "பாரடீக்மா' என்ற கிரேக்கச் சொல்லில் இருந்தும், 15-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்திற்கு ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 15
"சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு, ஆக்ஸ்ஃபோர்ட் போன்ற அகரமுதலிகள், இரண்டு விதமான பொருள்களைத் தருகின்றன. ஒன்று உடற்கூறைச் சார்ந்தது; இன்னொன்று மனப்பாங்கைச் சார்ந்தது. ஒரே சமயத்தில் தொடர்ந்து வெளிப்படும் ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 14
தொன்மையான லத்தீன் மொழியில் "விளைவு' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட "கொரோலேரியம்' என்ற சொல் பிற்கால லத்தீன் மொழியில் "மாலைக்குக் கொடுக்கப்பட்ட பணம்' அல்லது "அன்பளிப்பு' போன்ற பொருள்களைக் ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 7
கடந்த ஆறு வாரமாக நடக்கும் சொல் வேட்டை, பல பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று, எங்கெங்கோ தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் குடத்தில் இட்ட ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 6
சொல் விளையாட்டு ஒரு சுவையான விளையாட்டே. ஒரே சொல்லுக்கு பல்வேறு பொருள்களும் ஒரே பொருளைக் குறிக்கும் பல்வேறு சொற்களும் நமது அன்னைத் தமிழில் இருப்பது போலவே ஆங்கிலத்திலும் ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 5
எடுத்த எடுப்பில் நான் இரு செய்திகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒன்று, நான் கனவிலும் எதிர்பார்க்காத அளவில், இந்தச் சொல் வேட்டை எங்கெங்கோ தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 4
அனேகமாக தேர்வுக்கும், தேர்வு முடிவுக்கும் காத்திருக்கும் பிள்ளைகளைப் போல் நமது வாசகர்களும் ஞாயிறு அன்று உதயமாகும் தமிழ் மணிக்காக எழுதுகோலோடும், ஏட்டோடும் காத்திருப்பார்கள் போல் தெரிகிறது. அந்த ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 3
இந்த வாரச் சொல் வேட்டைக்குள் நுழைவதற்கு முன், ஒரு வாக்கு மூலத்தை வாசகர்களுக்கு நான் அளிக்க வேண்டும். நான் தமிழ் அறிஞன் அல்லன். ஆனால் தமிழ் ஆர்வலன். ...
சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 2
ஃபோபியா என்ற சொல்லை முதற்சொல்லாக வைத்து இந்தச் சொல் வேட்டையைத் "தமிழ்மணி'யில் சென்ற வாரம் தொடங்கியபோது வாசகர்களும், தமிழ்ச் சான்றோரும், மொழியியல் வல்லுநர்களும் என்ன தீர்ப்பு அளிப்பார்களோ ...
குடவோலை முறை - துரை இளமுருகு
தமிழ்நாட்டில் குடவோலை முறை பற்றிய செய்திகள் பாண்டிய நாட்டிலேயே முதலில் கிடைக்கப் பெற்றுள்ளன. கி பி 800 நூற்றாண்டிலேயே திருநெல்வேலி மானூரில் கண்டுபிடிக்கபட்ட மாறன் சடையனின் கல்வெட்டு ...
தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா? - முனைவர் தெ.தேவகலா
ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள் தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு.  தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் ...
பொன்வால் நரி - எஸ். தோதாத்ரி
மகாகவி பாரதியை இன்று பெரும்பாலும் மறந்துவிட்டனர். பாரதி பற்றிப் பேசுவது எழுதுவது ஆகியன வெகுவாகக் குறைந்துவிட்டது. பின் நவீனத்துவத்தின் வருகையானது செவ்வியல் இலக்கியங்களை அறவே பின்னுக்குத் தள்ளிவிட்டது. ...
‘கிழார்\' போற்றுதும்… - சிவமானசா
சங்க காலத்தில் ‘கிழார்' எனும் சிறப்புப் பெயர் உழுவித்து உண்ணும் வேளாண் மக்களைக் குறிக்கும் பட்டம் என்பது அறிஞர்கள் கருத்து. இதை, உ.வே.சாமிநாதையரின் சங்கப்பாடல் பதிப்பிலும், ஆ.சிங்காரவேலு ...
பாரதியார் நடத்திய பட்டி மண்டபம் - கிருங்கை சேதுபதி
1917-ஆம் ஆண்டு, ஜூன் 2-ஆவது வாரம். திங்கள்கிழமை மாலையில், புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயிலில் நடந்த ஒரு நிகழ்வுதான் இந்தக் கட்டுரைக்கான களம். தனக்கு, காளிதாசன் என்று பெயர்சூட்டிக்கொண்டு ...
ஒரு பிரமுகர் - ஜெயகாந்தன்
அது ஒரு கிராமத்துச் சாலை! அந்தச் சாலையிலே ஒரு பாழ் மண்டபம். பாழ் மண்டபத்துக்கு எதிரே ஒரு வேல மரம். அந்த வேலமரத்தின் தயவில் அதைப் பற்றிப் ...
சட்டை - ஜெயகாந்தன்
அவன் துறவி! வாழ்க்கையை வெறுப்பது அல்ல. வாழ்வைப் புரிந்துகொண்டு, அதன் பொய்யான மயக்கத்திற்கு ஆட்படாமல் வாழ முயல்வதுதான் துறவு எனில், அவன் துறவிதான். முப்பது வயதில் அவன் புலனின்ப உணர்வுகளை ...
தக்கயாகப் பரணி - கே.பி. அறிவானந்தம்
கலைமாமணி அறிவானந்தம் அவர்கள் தமழ் இலக்கியத்திலும், புராண இதிகாசங்களிலும் ஆழங்கால் பட்டவர். அவருடைய தக்கயாகப் பரணி என்ற கட்டுரை அதனை நிரூபிக்கும் படைப்பாகும். தக்க யாகம் என்பதால், தகாத ...
மொழி எனும் விளையாட்டு - முனைவர் கி.நாச்சிமுத்து
வழி நடந்த களைப்பிலே மரத்தடியிலே நின்று கொண்டு ஔவைப்பாட்டி மரக் கிளையிலிருந்தபடி நாவல் பழம் பறித்துத் தின்றுகொண்டிருந்த ஆடுமேய்க்கும் சிறுவனிடம் எனக்கும் சில நாவல் பழங்கள் பறித்துப் ...
கபிலரும் மருதனும் காற்றில் வாழ்கிறார்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்
சங்க காலத் தடயங்கள் என தமிழகத்தில் நூற்றுக்கும் மேலான ஊர்களைக் குறிப்பிடுகிறார்கள். அவற்றில் இன்றும் அகழ்வாய்வு மேற்கொள்கையில் அணிகலன்களும், முதுமக்கள் தாழியும், சங்கினால் பொருட்கள் செய்யும் தொழிலகங்களும் ...
தம்பி - கௌதம சித்தார்த்தன்
என் யு.கே.ஜி பையன் ஆத்மார்த்தன் அன்றும் வழக்கம் போல தன் தம்பியைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தான். நான் உற்சாகம் முகத்தில் ததும்ப மெதுவாக ரசித்துக் கொண்டிருந்தேன். தம்பி ...

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy | Contact us
All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of thamizmanam.com.
If you find any Content that is infringing, libelous, defamatory, obscene, pornographic, abusive, offensive or otherwise violation of copyright law, inform us via email

W3C Markup Validation Service W3C CSS Validation Service Managed by Tamil Media International L.L.C..