தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் v 2.0

முழுப்பட்டியல்

ர. சோமேஸ்வரன்

ஆச்சரியங்களின் மொத்த உருவம் ஸ்ரீதர் ஆச்சார்யா...
ஒரு காலத்தில் இரண்டு ரூபாய் பள்ளிக்கட்டணம் கட்டவே சிரமப்பட்டவர் இன்று இந்தியா முழுவதும் 14 இடங்களில் தொண்டு நிறுவனம் அமைத்து பார்வையற்ற பள்ளி ...
இல்லம் தேடிய சிகிச்சை
ப ழைய கறுப்பு - வெள்ளை படங்களில், கையில் ஒரு பெட்டியைத் தூக்கியபடி வீட்டுக்கே வந்து சிகிச்சை தரும் ...
புத்தகங்கள் ஒரு முன்னுரை - 4
1) Dying to Be Me: குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் தனது விருப்பு ...
புத்தகங்கள் ஒரு முன்னுரை - 3
1) உழவுக்கும் உண்டு வரலாறு:   கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை ...
காரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்
தினமலர் இணையதளத்தில் எனக்கு பிடித்த இரண்டு பகுதிகள் இவை: (i) சொல்கிறார்கள் (ii) நிஜக்கதை. எனது பதிவுகளில் பாதி இதிலிருந்தோ அல்லது இந்த செய்தியை சார்ந்தோதான் ...
புத்தகங்கள் ஒரு முன்னுரை - 2
1) பொன்னியின் செல்வன்: ...
மியாவாக்கி... குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!-2 (புகைப்படங்கள்)
 நிசப்தம் தளத்திலிருந்து..... அடர்வனம் ஒரே வருடத்தில் ஒரு வனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் அடங்கிய வனம். வெறும் பதினெட்டு செண்ட் ...
மணிப்பூரின் அன்னையர்கள் - உலகையே உலுக்கிய போராட்டம்!
ம காஸ்வேதா தேவியின் முக்கியமான சிறுகதைகளுள் ஒன்று ‘திரௌபதி’ (1978). நக்ஸல்பாரி ...
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!
நம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் ...
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி
பரபரப்பும் அவசரமும் நிறைந்த வாழ்க்கையைச் சுமந்து கொண்டு, தங்கள் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் இழந்துவிட்டு எதை நோக்கியோ இலக்கற்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். கரகாட்டம், பறையாட்டம், ...
வாழ்வியல் கலை விளையாட்டு!
காணாமல் போன மரபு விளையாட்டுக்களை கண்டுபிடித்து வரும் இனியன்: இன்றைய குழந்தைகளை சொக்குப்பொடி போட்டு மயக்கி வைத்துள்ளது, கம்ப்யூட்டர் ...
கறிவேப்பிலையின் சத்து மற்றும் மருத்துவ நற்குணங்கள்:
கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பயன் குறித்து கூறும், இயற்கை மருத்துவர், எஸ்.நந்தினி:   ...
வலசை வரும் பறவைகள் - சில தகல்வல்கள்:
பறவைகள் வலசை செல்வது குளிர்காலம் தொடங்கியதும் உலகெங்கும் நடக்கும் முக்கிய நிகழ்வு. ...
விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ‛‛குட்பை\'\'
மக்கள் பண பரிவர்த்தனைக்கு திறன் பேசிகளை (Smartphones) அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர், எனவே அடுத்த நான்கு ஆண்டுகளில் Credit card, Debit  card மற்றும் ATMகள் ...
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்
கண்ணாடி அணிந்து துன்புறும் மக்களுக்கு எளிய பயிற்சி முறை மற்றும் மருத்துவம்.   இதை குடித்தால் கண்ணாடியே ...
ஒரு லட்சம் வருவாய் ஈட்டித்தரப்போகும்... வேப்பந்தோப்பு!!
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லுாரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியர், கருப்பையா:  புதுக்கோட்டை, வெள்ளனுார் அருகே தக்கிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன் ...
பணி ஓய்வுக்கு முன் பணமும்...; பணி ஓய்வுக்கு பின் மனமும்...
எட்டாம் வகுப்பை முடித்து அஞ்சலகத்தில் பணிக்குச் சேர்ந்த குருசாமி, தற்போது 91 வயதாகியும் அஞ்சல் துறைக்கு தன்னாலான சேவைகளைச் செய்து ...
மீண்டும் மீண்டும்.....கேட்க்கத்தூண்டும் இசை: 2
சென்ற பதிவில் குறிப்பிட்டது போல இந்த பட்டியலில் உள்ள இசையும் கேட்ட உடனே மிகவும் பிடித்துவிட்டது. சிலவற்றை ...
தண்ணீர்: 9 நீர் வித்தகர், 600 ஏரிகளை உருவாக்கியவர் - ஐயப்ப மசாகி
ஐயப்ப மசாகி: நீர் காந்தி, ...
தண்ணீர்: 8 மழை இல்லம்
தென்தமிழகத்தின் முதல் மழை இல்லம் ...
தண்ணீர்: 7 மழை நீர் பொறியாளர் வரதராஜன்-2
''36 வருஷம் பொதுப்பணித் துறையில் பொறியாளரா வேலை பார்த்தேன். அப்போது பல கிராமங்களில் தண்ணீர் தொடர்பான ஆய்வுகளில் எங்கள்  துறை ...
"ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டா?" - ஆவாரையின் நன்மைகள்
ஆவாரையின் நன்மைகளை கூறும், சித்த மருத்துவர், கே.பி.அர்ஜுனன்: 'ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டா!' என்ற பழமொழி உண்டு. ஆவாரம் பூவை ...
நவோதயா பள்ளிகளின் சிறப்புகள்:
ஒய்.ஆர்.ஜான்சன் : நாட்டின் முதல் நவோதயா பள்ளியின்முதலாவது முதல்வராக பணியாற்றியவர். ...
பள்ளிக்கு போகாமலே, \'பாஸ்\' : தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS)
பள்ளிக்கு போகாமலே, 'பாஸ்' ஆகும், மாற்று முறை கல்வி குறித்து கூறும், பிரதீப் - பாலகார்த்திகா தம்பதி: ...
மீண்டும் மீண்டும்.....கேட்க்கத்தூண்டும் இசை:
"நாங்கல்லாம் பாத்தா பிடிக்கிற பசங்க இல்ல பாக்க பாக்க பிடிக்கிற பசங்க" என்ற படிக்காதவன் தனுஷ் வசனம் போல் இல்லாமல், முதல் முறை கேட்டஉடனேயே பசக் ...
திடக்கழிவு மேலாண்மை: (Reduce, Reuse, Recycle) -- மீள்பதிவு
ச மீபத்தில் குவஹாத்தியில் முனிசிபாலிட்டி குப்பை கொட்டும் ...
விவசாயத்தை லாபகரமாக்கலாம்!
வெளிநாட்டு வேலை: வெளிநாட்டு வேலையை உதறி, விவசாயம் செய்து லாபம் ஈட்டி வரும் வீரமணி: ...
மியாவாக்கி... குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!
வனத்தை உருவாக்குவதற்கு மியவாக்கி என்றொரு முறை இருக்கிறது. குறைந்த இடத்தில் அடர்வனத்தை (Thick forest) உருவாக்குகிற முறை இது. அகிரா ...
விரலி (Pendrive) பிரச்சனைகளும் தீர்வுகளும்:
இந்த கணிணி  யுகத்தில் தரவுகளை எளிதில் பரிமாறிக்கொள்ளவும், கையாளவும் மிகவும் துணையாக உள்ள சாதனம் என்றால் அது "விரலி" என்று தமிழில் அழைக்கப்படும் Pen drive  ...
வழிகாட்டினால் போதும்; குழந்தைகள் கற்றுக் கொள்வர்!
மாண்டிசொரி (  Montessori ) ஆசிரியர் பயிற்சியை, 15 ஆயிரம் பேருக்கு அளித்துள்ளார், ...
தன்னையறிதல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்
செவிவழி கேட்பதென்பது படிப்பின் வழி அறிவதைவிடவும் இனிமையான ஒன்று. தன்னையறிதல் பற்றி அறிந்தவர்கள் கூறியதாக படித்ததுண்டு, கேட்டதுண்டு ஆனால் தன்னையறிந்தவரே கூறிகேட்பதென்பது மிகப்பெரிய அனுபவம்தானே. அந்த ...
இல்லத்தரசிகளுக்கான முத்தான தொழில்!
முதலீடு இல்லாமல், உழைப்பு, நேர்மையை பயன்படுத்தி இல்லத்தரசிகள், பணம் சம்பாதிக்க வழிகளை கூறும், சுஹா தொண்டு நிறுவன தலைவியும், சுயதொழில் முனைவோருக்கான ...
தேங்காய்ப்பால்-வீட்டிலேயே ஒரு புத்துணர்ச்சி முகாம்
தேங்காய்ப் பாலைக் கூடுமானவரை வெறும் வயிற்றில் குடிப்பதே நலம். அதைக் குடித்த பின்னரும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு வேறு எதையும் ...
நகரத்தார்களும்விவசாயிகளாகமாற வேண்டும்!
நாட்டு விதைகளை வாங்கி, விழாக்களில் இலவசமாக வினியோகம் செய்து, சமூக பணி செய்து வரும் வானவன்: ...
17 ஆண்டுகளில் 9 லட்சம் பேர்.......?
தமிழகத்தில் 2000 முதல் 2017ம் ஆண்டு வரை 9 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டதாக விவசாயிகள் சங்கத்தினர்தெரிவித்தனர். தமிழகத்தில் ...
பிளாஸ்டிக் அரிசி............வதந்தியோ?
'பிளாஸ்டிக்' அரிசியின் பின்னணி குறித்து கூறும், வேளாண் வல்லுனர், அரச்சலுார் செல்வம்:  ...
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?
வா. மணிகண்டன் அவர்களின் நிசப்தம் தளத்திலிருந்து ...  தொடர்புக்கு: vaamanikandan@gmail.com ...
பால் தவிர்த்து...... கால்சியம் உள்ள உணவு வகைகள்
பால் குடிக்காதவர்களுக்கு, கால்சியம் கிடைக்க ஏராளமான உணவு வகைகள் உள்ளன.  தானியம் - ...
தண்ணீர்: 6 மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பமும் (Bhungroo) குஜராத்தும்
கு ஜராத் 7 மாதங்கள் வெயிலில் வாட்டி எடுத்து, 3மாதங்கள் மிதமான வெயிலை கொடுத்து, 2 மாதங்கள் மழையில் நனைத்து ...
வலையில் பி(ப)டித்த துளிகள்: 2
...
அடேங்கப்பா ............இதுக்கு டெல்லி அளவு இடம் வேணுமாம்ல........
குப்பைகளை தரம்பிரித்து அதனை சரியாகக் கையாளத் தெரியாத நிலையில் 2050-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் குப்பைகளைக் கொட்ட புதுடெல்லி அளவுக்கு பெரிய இடம் ...
10 பயனுள்ள இலவச மென்பொருள் / வலைத்தளம்
இ ன்றைய அன்றாட வேலைகளில் கணிப்பொறியின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது, அத்தகைய சூழலில் சிறு சிறு ...
சத்யா தமிழ் பட முன்னோட்டம்- மர்ம சிலிர்ப்பு
Thriller க்கு தமிழ் வார்த்தை கண்டு பிடிப்பதற்குள் படாதபாடு படவேண்டியிருக்கிறது, Thriller - சிலிர்ப்பு என்ற மொழிபெயர்ப்பு சரியா என்று தெரியவில்லை ஆனால் சரியான வார்த்தை ...
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும்
எ னக்கு கிடைத்த நேரடி அனுபவத்தையும், படித்த ஒரு செய்தியையும் பகிர்வதே இந்த பதிவு. நாம் எங்கிருக்கிறோம், எங்கு செல்கிறோம் ...
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இதை கடைபிடித்தால் நன்று
மாணவ பருவம் என்றும் இனிமையானதே , அதிலும் கல்லூரி க் காலம் போன்ற பொன்னான ...
உயர்கல்வி மற்றும் வேலை
உயர்கல்வி தேர்வு (choice): கவனிக்க வேண்டியவை
கதைகள்:
வா ழ்வை கட்டமைக்கும் சிறந்த அடித்தளத்தை உருவாக்குவதில் கதைகளுக்கு முக்கிய பங்குண்டு. கதைகள் நம் மொழி, உணவு, கலாசாரம், நல்லது, கெட்டதுகளை ...
சினிமாவும் வாழ்க்கையும்:ஒரு ஒப்பீடு
ஏ ன் நமக்கு சினிமா மிகவும் பிடிக்கிறது?, தினம்தோறும் நம் வாழ்வில் பலவகையிலும் அறிந்தோ அறியாமலோ சினிமாவோடு நாம் பயணிக்கிறோம். நாம் ...
ரமண மஹரிஷி பொன்மொழிகள்:
உ லகில் பல மதங்கள் உள்ளன, எண்ணற்ற ஆன்மீக பெரியவர்கள் தோன்றி மக்களை நல்வழி படுத்தியிருக்கிறார்கள். ...
வண்ண வண்ண பூக்கள்
வேலை இல்லாத வெட்டியாக இருந்த ஒரு மாத காலம், அப்பொழுதுதான் கையில் நிழற்படக்கருவி

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy | Contact us
All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of thamizmanam.com.
If you find any Content that is infringing, libelous, defamatory, obscene, pornographic, abusive, offensive or otherwise violation of copyright law, inform us via email

W3C Markup Validation Service W3C CSS Validation Service Managed by Tamil Media International L.L.C..