தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் v 2.0

முழுப்பட்டியல்

சுஜா

தொடர்பு எல்லைக்கு அப்பால்
...
இரண்டும்கெட்டான் வயது
முப்பதுகளின் முடிவுகளில்  முந்திக்கொண்டு எட்டிப் பார்க்கும்  முன் நெற்றி நரை.. கண்ணாடித் தோழியின்  பிம்பத்தைப் பொய்யாக்கி இருட்டு அறையில் உண்மையை  வெளிச்சமாக்கும் புகைப்படங்கள்.. பதின்ம வயதின் தொடக்கம்போல் கண்ணாடியே கதியென்று கிடக்கும் பருவம்... அன்று, அழகென்ற சொல்லின் அர்த்தம்  தேடும் அத்தனை செயல்களும்   சுரப்பிகளின் கட்டுப்பாட்டில்... இன்று, சுருக்கங்களும்
பிரிவுகளின் இடைவெளியில்
பல நேரங்களில் அத்தனை அவலத்திற்கும் உள்ளுக்குள்ளேயே புழுங்கத் தான் முடிகிறது.. அதிருப்தியும் ஆதங்கங்களும் மனதை ஆக்கிரமிக்க நிகழ்வுகளால் நீட்டிக்கப்பட்ட இயலாமையுடன் கைகோர்த்து கோப நெருப்பை உள்ளடக்கி கனன்று கொண்டிருக்கிறது.. ஒன்றுக்குள் ஒன்றாக இருந்து கொண்டே இடைவெளியின் சிறு பிரிவில் உயிர் ...
புகுந்த வீடு
மணமான நாள் முதலாய் இதுதான் உன் இடமென மனதிற்குள் புகுத்திவிட எத்தனையோ பிரயத்தனங்கள் என்னைச் சுற்றியும் எனக்குள்ளேயும்... புதிய உறவுகளை முன்னிலைப்படுத்தும் முயற்சியாக எப்போதும் முதல் வரிசையில் எனக்காக நின்றிருந்த உதிர உறவுகளுன் நட்புகளும் சற்றே பின்னுக்கு நகர எறும்புகளால் அரிக்கப்பட்ட கோலமாய் சுயவிலாசம் அற்றுப்போய் ...
காத்திருப்பு
விடுமுறை  வாரங்களின்  சொற்ப மணிநேரங்களைகையகப்படுத்தும் சந்திப்புகளின்தொகுப்பாகத்தான்நமது தாம்பத்திய வாழ்க்கை .. வெளிநாட்டுப் பணத்திற்காகபணயம் வைக்கப்பட்டுகாலவதியாகும் முன்மீட்கப்பட துடித்தபடி இளமை....ஏக்கங்களும் தவிப்புகளும்இடைவிடாத அலைகளாய்முட்டிக்கொள்ளும் கடலாக மனம்..  அலைபேசி அழைப்புகளில்எல்லாம் உன் குரலாகவே  ஒலிக்கிறது..நம் ...
காத்திருப்பு
விடுமுறை  வாரங்களின் சொற்ப மணிநேரங்களைகையகப்படுத்தும் சந்திப்புகளின் தொகுப்பாகத்தான் நமது தாம்பத்திய வாழ்க்கை .. வெளிநாட்டுப் பணத்திற்காகபணயம் வைக்கப்பட்டுகாலவதியாகும் முன் மீட்கப்பட துடித்தபடி இளமை.... ஏக்கங்களும் தவிப்புகளும் இடைவிடாத அலைகளாய் முட்டிக்கொள்ளும் ...
பந்தயக் குதிரை
 சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய, 'முத்தமிழ் விழா 2011' கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை இது      அதிகாலை கடிகார அலறலோடு ஆரம்பிக்கின்றன நாட்கள்.. பள்ளி நேரமும்  ...
நட்புக்காக
வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . கவிதை அல்லாத என் முதல் பதிவு இது.. ஒரு நன்றி நவிழலாக..             முதலில் ...
தாய்மை
எந்த உறவுக்குமில்லாதமதிப்பை அன்னைக்கு அளித்துஅதன் பெருமைகள் முடிவில்லா பட்டியலாக நீண்டு கொண்டே போய்மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது இந்த தாய்மை  பெண் முழுமையடைவதுதாயாகும்போது தான் என்பார்கள்இயற்கையின் இயல்பானநிகழ்வான தாய்மையடைவதேபெருமை என்ற போது தாய்மை ...
வெப்ப வலையில் பூமி
 சிங்கப்பூர் "கலைப்பித்தர்கள் கழகம்"  2010-ம் வருடத்திற்கான ஆண்டுமலருக்காக ஒரு கவிதை கேட்டிருந்தார்கள்..அதற்கு நான் எழுதிய கவிதை இது...உலகம் வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும்...இதைப் படிக்கும் அனைத்து ...
சிங்கப்பூர் தமிழ்முரசுக்கு நன்றி !!
சிங்கப்பூர் தமிழ்முரசு பத்திரிக்கையின் ஞாயிறு மலரில் எனது கவிதை வெளியாகி இருக்கிறது...தமிழ்முரசுக்கு என் நன்றி !! இதோ கவிதை .......
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வலையுலக நண்பர்களே !! அனைவருக்கும் வணக்கம்...நீண்ட இடைவேளைக்கு காரணம், 2 மாத விடுமுறைக்கு இந்தியா வந்துள்ளேன்..இன்று என் செல்ல மகள் ஷ்ரேயா பிறந்த நாள்.இரண்டாம் வகுப்பில் படிக்கிறாள்.அவர்கள் ...
வேராக நீ இருக்க....
சீறும் விழிகளும்உயர்த்தும் புருவங்களும்சுளிக்கும் உதடுகளும்மட்டுமே போதுமானதாக இருக்கஎனைக் காயப்படுத்தநீ ஏந்தியிருக்கும் புதியஆயுதமாக வார்த்தை அம்புகள்...மழை நின்ற பிறகும்நடுங்கும் மலர்போலஎன் மனம்...!வார்த்தைகள் வதைக்கவில்லைஅதைப் பிரசவிப்பது உன் உதடுகள் என்பதுவே வலி ...
கண்டிராத கோலங்களில்
அடி வாங்கி அழுது கொண்டிருக்கும் பாரதி ஓடி ஒளிந்து விளையாடும் ஒளவை தூக்கக் கலக்கத்தில் கொட்டாவியுடன் கிருஷ்ணன்காற்சிலம்பைக் காணாமல் தேம்பும் கண்ணகிஎழுத்தாணியால் முதுகு சொறியும் வள்ளுவன்கைத்தடியால் அடுத்தவனை அடிக்கும் காந்திரோஜா ...

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy | Contact us
All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of thamizmanam.com.
If you find any Content that is infringing, libelous, defamatory, obscene, pornographic, abusive, offensive or otherwise violation of copyright law, inform us via email

W3C Markup Validation Service W3C CSS Validation Service Managed by Tamil Media International L.L.C..