தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் v 2.0

முழுப்பட்டியல்

Gnaniyar @ நிலவு நண்பன்

பிசாசு
உங்கள் கண் முன்னால் எந்த உயிராவது பிரிவதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா..? தன் கண் முன்னால் ஒரு உயிர் பிரிவதை பார்க்கின்றவர்கள்தான் உண்மையில் மரணப்பட்டு போகின்றார்கள்... மரணம் இப்படித்தான் இருக்கும் ...
ஊத ஆரம்பிக்கும் முன்னரே வெடித்துப் போகும் பலூன்கள்
தொடர்ந்து முகநூலில் வந்து விழுகின்ற சில மரணச் செய்திகள் வாழ்க்கையைப் பற்றிய பிடிமானத்தையும் அதிகரிக்கின்றது "அட! வாழ்ந்து என்ன ஆகப் போகின்றது" என்கிற கவலையையும் தோன்றச் செய்கின்றது. ...
உயிர்த்தெழுதல்
முகம் மறைத்தபடி கைதாகும் அழகிகளின் விடுதிகளில் எல்லாம் புறவாசல் திறந்தே இருக்கின்றது முன்வாசலில் உயிர்த்தெழுபவர்கள் இயேசு வருவதற்குள் கல்லெறிகின்றார்கள்
உயிர்த்தெழுதல்
முகம் மரித்தபடி கைதாகும் அழகிகளின் விடுதிகளில்  எல்லாம் புறவாசல்  திறந்தே இருக்கின்றது முன்வாசலில் உயிர்த்தெழுபவர்கள் இயேசு வருவதற்குள் கல்லெறிகின்றார்கள்  - - ரசிகவ் ஞானியார்
மற்றும் நான்
கைப்பேசி, கடவுச்சீட்டு, சஞ்சி, நான் கூட சேர்ந்துகொண்டேன் தொலைத்து விடக்கூடாதென்கிற பட்டியலில் - ரசிகவ் ஞானியார்
கண்ணாடி பெட்டியை உடைக்கும் கண்ணீர்கள்
புன்னகையோடு வரவேற்கின்ற விமான பணிப்பெண்கள் ... முன் இருக்கையிலிருந்து சிரிக்கின்ற குழந்தை... பக்கத்து இருக்கை பயணிகள் ... சோகத்தை யாரிடமுமே கடத்திவிடாமல் இயல்பு மறைக்கும் அந்தப் பயணத்தில், நான் கண்ணாடி பெட்டியை உடைக்கும் கண்ணீர்கள் சுமப்பவன் என.... தெரிந்திருந்தால் நிச்சயமாய்  அறிவித்திருக்க மாட்டார்கள் Have a pleasant journey என்று... - ரசிகவ் ...
கடைசியில் கௌபத்துல்லா பாயும் ஜனாஸாவாகிவிட்டார்..... :(
அப்பாவைப்பற்றி எழுத வேண்டும் என நீண்ட நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் அப்பாவை எழுதும் தருணம் இப்படி வந்து கிடைக்குமென எதிர்பார்க்கவேயில்லை...  செப்டம்பர் 13- 2004 ஒரு வெள்ளிக்கிழமையின் தொழுகைக்கு ...
சென்னை
சின்னவயதில் எல்லாம் சென்னைக்குச் செல்வது பாரீன் செல்வதைப் போல இருக்கும். சென்னையில் இருந்து வருபவர்களை வித்தியாசமாய் பார்ப்போம். அவர்கள் நாகரீக உலகில் வாழ்ந்து வருகிறார்கள் நாம் இன்னமும் கிராமத்தில் ...
காவல்துறையின் அலட்சியமும் அதிகாரத்தின் மிரட்டலும்
சுமார் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது பதிவு எழுதி. வேலைப்பளு சோம்பேறித்தனம் எல்லாம் சேர்ந்து ப்ளாக்கையே Black-ஆக்கி விட்டது.... இனி கொஞ்சம் கொஞ்சமாய் எழுத ஆரம்பிக்கலாம் என்கிற முயற்சிதான் ...
டெட்லைன்
ஒவ்வாமை
உன்னிடமிருந்துகளவாடப்பட்டுவிடுகின்றப்ரியங்கள்பறவைகளாகி...என்னை கேலி செய்கின்றது!ப்ரியங்களை வெடுக்கென்றுபுடுங்கி விடுகின்ற..பக்குவமில்லை எனக்கு!நான் நண்பனாகவே ...இருந்திருக்கலாம்தான்!- ரசிகவ்<!--Session data--><!--Session data-->
மறக்க முடியாத ஆகஸ்ட் மாதங்கள்
2005 - ஆகஸ்ட் மாதம் துபாயில் இருந்து இந்தியா வந்திருந்த நாட்களில் என் கல்லூரி நண்பர்களைச் சந்திக்கலாமென சென்னைக்குச் சென்றேன்.நான் கல்லூரி முடித்தவுடன் அப்பொழுதுள்ள ஐடி ...

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy | Contact us
All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of thamizmanam.com.
If you find any Content that is infringing, libelous, defamatory, obscene, pornographic, abusive, offensive or otherwise violation of copyright law, inform us via email

W3C Markup Validation Service W3C CSS Validation Service Managed by Tamil Media International L.L.C..