தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் v 2.0

முழுப்பட்டியல்
வலைப்பதிவர்

N.Ganeshan

இருவேறு உலகம் – 79
அந்த முதியவர் சொன்ன பாலைவனப் பகுதிக்கு செந்தில்நாதன் ஒரு டாக்சியில் ஒன்பது மணிக்குப் போய்ச் சேர்ந்தார். டாக்சிக்காரன் ”இரவு காற்று அதிகம் வீசும் கவனமாக இருங்கள், அது ஆபத்தான காற்று” என்று ...
முந்தைய சிந்தனைகள் - 31
என் நூல்களில் இருந்து சில சிந்தனைத் துளிகள்....
சத்ரபதி – 16
தங்களைச் சுற்றிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஜீஜாபாய் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சகாயாத்ரி மலைத்தொடரிலிருந்து இறங்கி சமவெளி வாழ்க்கைக்கு வந்திருக்கும் மக்களால் பூனாவைச் சுற்றியுள்ள பகுதிகள் மக்கள் வசிக்கும் பகுதிகளாகி விட்டன. வறண்டு ...
இருவேறு உலகம் - 78
மாஸ்டர் க்ரிஷுக்கு சில மூச்சுப் பயிற்சிகள், ஒரு தியானப்பயிற்சி சொல்லிக் கொடுத்தார். மிகக் கவனமாகவும், ஆர்வமாகவும் படித்துக் கொண்ட அறிவாளியான அவன் அவற்றை வேகமாகவே கற்றுக் கொண்டான். மாஸ்டர் அந்தப் பயிற்சிகளுடன் ...
ஷாமனிஸத்தின் நவீன உருமாற்றம்!
பழங்காலத்தில் ஷாமனுடைய நிலை சமூகத்தில் மிக உயர்ந்ததாய் இருந்தது. நோய்களில் இருந்து காப்பது முதல் பல்வேறு பிரச்னைகளில் இருந்து காப்பது வரை ஷாமனின் தயவு சமூகத்திற்குத் தேவை இருந்தது. அவனுடைய திறன் குறையாமல் அவன் பார்த்துக் கொள்வது சமூகத்திற்கு மிகவும் அவசியமாய் இருந்தது. அவனுடைய திறமைக்குறைவு அல்லது கவனக்குறைவு தங்கள் நன்மைகளைக் குறைக்கலாம் அல்லது தீமைகளைப் பெருக்கலாம் என்கிற எச்சரிக்கை
சத்ரபதி 15
தங்கள் வாழ்க்கையில் அமைதி திரும்பியது இறைவனின் ஒரு வரப்பிரசாதம் என்றால் எல்லாவற்றையும் நிர்வகிக்க தாதாஜி கொண்டதேவ் வந்தது இன்னொரு வரப்பிரசாதம் என்று ஜீஜாபாய் நம்பினாள். அவரிடம் அப்பழுக்கில்லாத ...
இருவேறு உலகம் – 77
புதன்கிழமை அதிகாலை எழுந்து குளித்து விட்டு க்ரிஷ் மாஸ்டர் வீட்டை அதிகாலை 3.45 க்குப் போன போது அவர் அவனுக்கு முன்பே தயாராகி, தியான அறையில் காத்துக் கொண்டிருந்தார். தியான ...
உங்கள் உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்!
தன் முட்டாள்தனமான அபிப்பிராயங்களை உங்கள் மேல் திணித்து, உங்கள் திறமைகளை மங்க வைத்து, உங்கள் ஒவ்வொரு முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டை போடும் உண்மையான எதிரியை முதலில் அடையாளம் காணுங்கள். ...
சத்ரபதி – 14
போரைப் போலவே, அல்லது போரை விட ஒருபடி மேலாகவே சமாதான உடன்படிக்கை தக்காணப் பீடபூமி அரசியலில் முக்கியமாக இருந்தது. ஒரு போரின் வெற்றி தோல்வியின் முடிவில் எல்லாம் முடிந்து விடுவதில்லை. ...
இருவேறு உலகம் – 76
சதானந்தகிரி சுவாமிஜி சொன்னார். “இந்தக் காலத்தில் நிறைய சக்திகள் பெறும் ஆசை கிட்டத்தட்ட எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால் அதற்கான கஷ்டமான வழிகளும், பயிற்சிகளும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஒரு தாயத்துக் கட்டியோ, ...
இறைவனுக்குப் பிரியமானவர் யார்?
கீதை காட்டும் பாதை 50      பகவத்கீதையின் முக்கிய நோக்கமும் கருப்பொருளும் மனிதனை மேல்நிலைக்கு உயர்த்துவதும் அந்த நிலையிலிருந்து செயல்பட ஊக்குவிப்பதும் தான். அதைப் பல இடங்களிலும் பல விதங்களிலும் சொல்ல ...
சத்ரபதி – 13
ஷாஹாஜியின் தூதுவனுக்கு உடனடியாக முகலாயப் பேரரசரின்  அரசவைக்குள் அனுமதி கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் காத்திருந்த பின்னரே அனுமதி கிடைத்தது. முகலாயப் பேரரசரின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பவர்களும், அதிகாரத்தில்  குறைந்தவர்களும் காக்க வைக்கப்பட்டு, அவர்கள் ...
இருவேறு உலகம் – 75
 மாஸ்டரிடம் ஹரிணி பேசிவிட்டுப் போன அன்று மாலையிலேயே அவரிடம் மறுபடியும் பேச க்ரிஷ் வந்தான். இவனுக்குக் கேட்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்று நினைக்கையில் மாஸ்டருக்கு தன்னுடைய இளமைக்காலம் நினைவுக்கு ...
முந்தைய சிந்தனைகள் - 30
சில சிந்தனை அட்டைகள் என் நூல்களிலிருந்து.... என்.கணேசன்
சத்ரபதி – 12
எத்தனை தான் ஒரு மனிதன் வீரனாக இருந்தாலும், திறமையும் கூடவே பெற்றிருந்தாலும் விதி அனுகூலமாக இல்லா விட்டால் எல்லாமே வியர்த்தமே என்பதை சகாயாத்ரி மலைத்தொடரில் ஒரு மறைவிடம் நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் ...
இருவேறு உலகம் – 74
மாஸ்டரிடம் ஹரிணி மேலும் ஒரு மணி நேரம் இருந்து பேசி விட்டுப் போனாள். அவளிடம் க்ரிஷ் வேற்றுக்கிரகவாசியைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்பது தெளிவாகவே அவருக்குத் தெரிந்தது. அவள் அவனை ...
விஞ்ஞானப் பார்வையில் ஷாமனிஸம்!
இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை பல ஆன்மிக முறைகளில் ஒன்றாகவோ, அல்லது காட்டுமிராண்டித்தனமான அணுகுமுறையாகவோ மட்டுமே அறிவு மிக்க மக்களால் ஷாமனிஸம் பார்க்கப்பட்டு வந்தது. விஞ்ஞானிகள் ஷாமன்களை மனப்பிறழ்வு அடைந்த ...
சத்ரபதி – 11
ஜீஜாபாயின் புதிய இருப்பிடத்தில் வசதிகளில் குறைவில்லை. மொகபத்கான் அவளை அனுப்பியிருந்த கொண்டானா கோட்டை முகலாயர்கள் வசம் இருந்தது என்பதைத் தவிர குறை சொல்ல எதுவுமில்லை. அவளுக்குத் தங்க ஒரு அரசகுடும்பத்து ...
இருவேறு உலகம் – 73
அந்த மூதாட்டி முக்கால் மணி நேரம் ஆன போது தான் மெல்ல பேச ஆரம்பித்தாள். “இந்தச் சீட்டு உன்னுடையதல்ல….. உனக்கானதும் அல்ல…… நீ இதைத் திருடிக் கொண்டு வந்திருக்கிறாய்…. பாழடைந்த இந்துக் ...
சத்ரபதி – 10
தன்னைச் சந்திக்க வந்த போத்தாஜிராவை மொகபத்கான் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றான். “வாருங்கள் சிந்துகேத் அரசரே…. இருக்கையில் அமருங்கள்” போத்தாஜிராவ் கைகளைக் கூப்பி வணங்கி விட்டு இருக்கையில் அமர்ந்தார். மொகபத்கான் களைப்பாகக் காணப்பட்டான். “என்ன ...
எல்லாம் தகரும் தருணங்களில்....
வாழ்வில் நம் அஸ்திவாரத்தையே தகர்க்கும் சூழல்கள், மாற்றங்கள் சிறிதும் எதிர்பாராத போது ஏற்பட்டு விடக்கூடும். அது போன்ற நேரங்களில் ஸ்தம்பித்துப் போவதும், உடைந்து போவதும், எல்லாம் முடிந்து ...
இருவேறு உலகம் – 72
                                        ...

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy | Contact us
All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of thamizmanam.com.
If you find any Content that is infringing, libelous, defamatory, obscene, pornographic, abusive, offensive or otherwise violation of copyright law, inform us via email

W3C Markup Validation Service W3C CSS Validation Service Managed by Tamil Media International L.L.C..