தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் v 2.0

முழுப்பட்டியல்

Gnanasekar J S

கம்போடியா
ஆப்கான் யுத்தம் நடந்து கொண்டிருந்த கல்லூரி நாட்களில், சக மனிதன் மேல் இன்னொரு மனிதனின் அடக்குமுறைகளை வரலாற்றில் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன். ரோமானியக் கொடுங்கோலர்கள், ...
அணை
புகுந்த வீடு இழுக்க போகிறாள் அவள் பெயர் நர்மதா. பிறந்த வீடு தடுக்க‌ நிற்கிறாள் அவள் பெயர் காவிரி. - ஞானசேகர்
அணுகவும் ஆதிக்கசாதி
இலையுதிர்க் காலக் காற்று லிமோசின் புகை தோல் இருக்கைகள் புல்வெளி துப்பாக்கித் தூள் ஜாக்குலினின் வாசனைத் திரவியம் கென்னடியின் இரத்தம் இவை எல்லாம் சேர்ந்தது தான் ...
108
பெல்லட் குண்டு கண்ணீர்ப் புகை 108வது நாளாகக் கஷ்மீர் பதற்றம் செய்தி வந்த அதே நாளில்தான் எங்கள் தாய்த் தமிழ்நாட்டில் 108 மொட்டைகள் 108 தேங்காய்கள் ...
தேர்தல் அறிக்கைகள்
...a cow on the balcony of the nation, what a shitty country... - Autumn of the ...
தூய்மை இந்தியா
எச்சில் கையால் குழாய் திருகி எச்சில் கைகழுவி அதே கையால் குழாய் மூடுதற்குச் சுத்தம் என்று பெயர். - ஞானசேகர்
நடை
குரங்கில் இருந்து மனிதனாக பரிணமிக்க முயன்ற முன்னோர்கள் முதலில் காட்டிய வேறுபாடு, நிமிர்ந்து நடக்க ஆரம்பித்ததாகத் தான் இருக்கும். இந்தியா சீனா தென்னமெரிக்க நாடுகளின் விடுதலைப் ...
தண்ணி காட்டும் தலைநகரங்கள்
என்ன? தலைநகரம் தானேன்னு இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க! ஒரு தலைநகருக்காக தெலுங்கு பேசுற ஒரு மாநிலமே ஒரு பெரிய சண்டை போட்டு, அத்தலைநகரை மறந்து இன்னொரு ...
இந்தியக் கம்பெனி
சுதந்திர தினங்கள் சலுகை விலை விளம்பரங்கள் வேட்டிச் சேலையில் வெள்ளைக்கார மாடல்கள். - ஞானசேகர்
அரசன்வழி மக்கள்
வென்றவருடன் மேடையில் விளையாடிக் காட்டுகிறார் ஒரு முதல்வர். துப்பாக்கிச் சுடுதலில் வெல்ல வேண்டுகிறது ஒவ்வொரு மாநிலமும். - ஞானசேகர் ...
ஆசிர்வாதக் கூட்டங்கள்
அடிவாரத்தில் தவமிருக்கும் 99 செம்மறிகளைப் பட்டினியிட்டு ஒற்றையாட்டைத் தோளில் தூக்கி கொஞ்சிக் குதித்து ஆர்ப்பரித்து ஒளிவட்டத்துடன் வலம் வருவர் ஒலிவமலை உச்சியில் இறைவனும் ஒலிம்பிக் கடைசியில் ...
பாலித்தீவு - இந்தோனேசியா
இத்தனை நாட்களுக்குள் இத்தனை சின்ன கண்டுபிடிப்புகள், இத்தனை பெரிய கண்டுபிடிப்புகள் என இலக்கு வைத்து தாமஸ் ஆல்வா எடிசனின் சோதனைக் கூடத்தில் வேலை செய்வார்களாம். அதனால் ...
666
அவையில் அம்மணமாக ஓடினான் அரண்மனை கட்ட பிறன்மனை இடித்தான் போட்டிகள் நடத்தி பரிசுகள் பெற்றான் தலைநகர் தகிக்க‌ இசையில் சுகித்தான் ...
தொந்தி சரியச் சுமந்து பெற்றவள்
மேற்கே பலரும் பிணங்கள் பலதும் சொந்தமாக்கிக் கொண்டதால் இனிமேல் அழைக்க வேண்டாம் 'மம்மி' என்று! மேற்கே ஒருத்தரும் கிழக்கே ஒருத்தரும் சொந்தமாக்கிக் கொண்டதால் ...
முன்னின்ற மெய்திரிதல்
ளகரம் னகரமாகும் னகரம் ளகரமாகும் மாயமில்லை மந்திரமில்லை நன்னூல்விதிப் புணர்ச்சி இல்லை ஆதாரம் வேண்டுவோர் ஆதார் அட்டை பாருங்கள்! ...
விரைவுச் விரிவுச் செய்திகள்
மோடி என்றால் 2014 தேர்தலில் நரேந்திர மோடி 2009 தேர்தலில் லலித் மோடி. நாயுடு என்றால் மத்திய அரசில் வெங்கையா நாயுடு. மாநில அரசில் ...
படித்து வாங்காத‌ பட்டம்
நாங்கள் படித்து எரித்துக் கொள்கிறோம் நீங்கள் பிடித்து பொறித்துக் கொள்கிறீர்கள் சாலைகளின் தெருக்களின் பாலங்களின் பெயர்களில். - ஞானசேகர்
எதிர்க்கட்சிகள்
ஊரை இர‌ண்டாக்கி இர‌ண்டாய்க் கிடக்கின்றன‌ தண்டவாளங்கள். - ஞானசேகர்
ஆளுங்கட்சி
எலக்ச்ச‌ன் நம்பி எலக்கிப் போட்டோம். எலக்ட்ரிக் நம்பி எல போட முடியல. - ஞானசேகர்
மஜக பிளஸ் பாஜக‌ மைனஸ் ஜகா
தனித்து நின்றால் ஒரு பொருளையும் கூட்டணி சேர்ந்தால் வேறொரு பொருளையும் வழங்கி வருதலால் இலக்கணத்தில் பொதுமொழியன்ன‌ நம்தேசக் கட்சிகள். - ஞானசேகர் ...
போக்குவரத்து நெரிசல்
வழிவிடு முருகன் திருக்கோவில். - ஞானசேகர்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்
அன்று : - மடைத் தலையில்  ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்  ...
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
கொஞ்சம் சோறு கொஞ்சம் சுதந்திரம் கொஞ்சம் தைரியம் வேறொன்றும் வேண்டியதில்லை ...
அடிமைகள் பொதுநலச் சங்கம்
The sun never sets on the British Empire because God doesn't trust the English in the dark.  ...
முதல் அவதாரம்
கவலையறச் செய்யாத கடவுளைக் கவலையுறச் செய்ய‌ ஆத்திகனாகிறேன். ‍ - ஞானசேகர்
செம்புலப்பெயனீரார் போல‌
இத்தனை பிரபலம் இன்னும் பெயரிலி எக்ஸ் ரே. - ஞானசேகர்
தனிமனிதம்
I am (have) become Death, the destroyer of worlds. - Robert Oppenheimer (பகவத் கீதையில் இருந்து) ...
மாநகர் இடக்கை விதி
இடது கையின் பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று நேர்க்குத்தான திசைகளில் வைத்துக் கொண்டு போக வேண்டிய திசையைச் சுட்டுவிரலும் திருப்பி விடப்பட்ட திசையை ...
புறவினத்தார்
மரித்தவனைச் சிலுவையில் அறைகின்றன‌ கல்லறைகளின் சாதிச் சுவர்கள். - ஞானசேகர்
ஆணுக்கான‌ தீட்டுத்துணிகள்
எந்நாடு போனாலும் தென்னாடு உடைய சிவனுக்கு மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும் ஆவதே இல்லை ...
காக்கை உகக்கும் பிணம்
அவன் தந்தையும் இவன் தந்தையும் யார் ஆகியரோ? மற்றவன் கோவிலைச் சேர்ந்தே இடித்தனர். அவன் தாயும் இவன் தாயும் எம்முறைக் கேளிர்? மற்றவன் பெண்டிரைச் சேர்ந்தே வன்புணர்ந்தனர். ...
நட்பறிதல்
நமது நட்பும் உன்னதமாகத் தான் இருந்தது சாதி பற்றிய‌ உன் வீட்டாரின் விசாரிப்புகளுக்கு நான் திணறாத வரை. - ஞானசேகர்
அர்த்தநாரியின் வலது நெற்றிக்கண்
யான்நோக்காக் கால் நிலன்நோக்கும் நோக்குங்கால் தான்நோக்கி மெல்ல சுடும். - ஞானசேகர்
அகாலம்
ஓடாத என் கடிகாரம். ஆற‌ அமர ஓய்வெடுக்கும் மூன்று ஆரங்களின் ...
எங்கள் காலத்தில்
'காசிக்குப் போனா கருவுண்டாகு மென்பது அந்தக் காலம் ஊசியப் போட்டா உண்டாகுமென்ப திந்தக் காலம்' என்றார் N.S.கிருஷ்ணன். 'எளிதில் மணப்பெண் கிடைத்தாள் ராமராஜனைக்கூட ...
உண்மை விசுவாசி
(அகப்பாடலைப் புறப்பாடல் ஆக்கியமைக்கு அடியேனை அம்மூவனார் மன்னிப்பாராக‌) தாய் உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு அம்மா என்னுங் குழவி போல இன்னா ...
சோழப் பரம்பரையில் ஒரு MLA
எங்கும் இல்லை என் மூதாதையின் பெயர் நீ எழுதிய வரலாறு. - கவிஞர் மகுடேசுவரன் ('மண்ணே ...
விளையாட்டுச் செய்திகள்
மும்பை வந்தது பாகிஸ்தான். டெல்லியைச் சமன் செய்தது சென்னை. இலங்கையுடன் மோதுகிறது இந்தியா. - ஞானசேகர்

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy | Contact us
All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of thamizmanam.com.
If you find any Content that is infringing, libelous, defamatory, obscene, pornographic, abusive, offensive or otherwise violation of copyright law, inform us via email

W3C Markup Validation Service W3C CSS Validation Service Managed by Tamil Media International L.L.C..