தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் v 2.0

முழுப்பட்டியல்

Jaya Seelan

எங்களின் கோமாதா
தேவருக்கு தீராமல் அமுது படைக்கும்  உனது கோமாதா போல் அல்லாமல்  தலித்துகள் எங்களுக்கு தானே உணவாகிறாள்  எங்களின் ...
மறாநாளு எங்க சேரி பக்கம் வா
உங்க ஆளுல  4,5 பேரு சாக்கட அடப்பெடுக்க  சாக்கட குழியில இறங்கி  மூச்சடச்சு சாவட்டும்  ...
அவள் கூந்தலின் பாடல்கள் 20
உன் கூந்தலை நீி கொண்டையிட்ட பிறகு   அந்த மர்மத்தின் முடிச்சு  அவிழாமலே போனால்தான் என்ன  ...
அவள் கூந்தலின் பாடல்கள் 19
நீ ஆயிரம்தான் சொல்  உன் கூந்தலென்பது  வெறும் கூந்தல் மட்டும்தான்  என்று நான் எப்படி நம்புவது? ...
அம்பேத்கரின் சிலையை உடை
அம்பேத்கரின் சிலையை  உடை, சிதை  காலனிகளை கோர்த்து  மாலையாக்கி அதன் மீது இடு ...
அவள் கூந்தலின் பாடல்கள் 18
ஆடாமல் அசையாமலிரு      காற்று உன் கூந்தலை வரைந்து கொண்டிருக்கிறது
கூலிங் கிளாஸ், ஜீன்ஸ், t ஷர்ட் அணிகிறேன்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்  எமது எல்லாமும்  வஞ்சிக்கபட்டதின், சுரண்டபட்டதின், மறுக்கபட்டதின், பறிக்கபட்டதின், இழிவுபடுத்தபட்டதின் வலி  ...
குறுஞ்செய்திகள்
மேல் நோக்கி நீண்ட  உன் நெற்றிபொட்டு  உனது  எந்த சாலையின் மைல் கல்? ...
அழகு by Partaw Naderi
உனது குரல் பசுமையான தொலைதூர கிராமத்திலிருந்து  வந்து போகும் ஒரு பெண்ணை போலிருக்கிறது . உயரமாய் ...
எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா என்னை தொட்டதுபோல
ஒவ்வொரு நிலபரப்புக்கும், ஒவ்வொரு மொழி குழுவினருக்கும் அவர்கள் பேசும் மொழி, உண்ணும் உணவு, வாழும் பூகோளம், அவர்களை சுத்தி தினமும் கேட்கும் ...
போல
உன்மேல் ஈர்க்கபடுவது  அவ்வளவு இயல்பாகயிருந்தது  திங்கட்கிழமை காலை  தபால்காரர் சைக்கிளில் போவதை போல  ...
ஒருவேளை
ஒரு சிறுமி  அவள் ஆடையை மடிக்காமல்  கசக்கி எறிந்தால்  முக்கொம்பிலமர்ந்து வெகுநேரம்  ...
எனக்கு விதிக்கபட்டிருக்கிறது
அந்த மழை இரவில்  தூங்கி போவதற்க்கு என் கண்ணில்  போதுமான தூக்கம் இருந்தது  நான் விழித்திருந்தேன்  ...
கவிதை எழுதுபவள்
சொற்கள்  செல்லம் கொஞ்சும் நாய் குட்டியைபோல  அவளது கன்னத்தை நக்கியபடியே இருக்கிறது. அந்த சொற்களோடு  ...
பேயாக மாறும் தேவதை
வதங்குகையில்  சீராக நிறம்மாறும்  எறால் மீனை போல்  என் முன் ஒரு தேவதை மெல்ல சீராக  ...
அவள் கூந்தலின் பாடல்கள் 16
ஸ்பகெட்டி பாஸ்தா  உன் கூந்தல் இத்தாலிய வம்சாவளி  எனது பார்வை.
அவள் கூந்தலின் பாடல்கள் 15
மேல் நோக்கி நீண்ட  உன் நெற்றிபொட்டு  உனது  எந்த சாலையின் மைல் கல்?
அவள் கூந்தலின் பாடல்கள் 14
ஒவ்வொரு இரவும்  உன் கூந்தலை வாசித்தபடி தூங்கிபோகிறேன். சலிப்பதுமில்லை ... முடிவதுமில்லை...
இனியாவது குண்டிகளில் சாதி முளைத்த சிம்பன்சிகள் பிரிக்காதிருக்கட்டும்
மனமொத்த இருவர் மணந்து கொள்ள குண்டிகளில் சாதி முளைத்த தமிழக சாதி வெறி சிம்பன்சிகளுக்கு இருப்பு ...
அவள் கூந்தலின் பாடல்கள் - 13
முன்பொரு வருடம்  ஒரு நாளின் மதிய வேளையில்  என் தாய் இட்ட அன்னத்தில்  சுருண்டு கிடந்த அந்த முடியை  ...
அவள் கூந்தலின் பாடல்கள் - 12
உன் கூந்தலில் மிதக்கும் தூசை குறித்து உன்னிடம் சொல்கிறேன்... இடமும் வலதுமாய்  உன் முகத்தை அசைகிறாய்... ...
பன்னி மேய்பவனை "நல்ல ஆயன்" என்று சொல்லும் மடையன்கள்(1)
பன்னி மேய்பவனை "நல்ல ஆயன்" என்று சொல்லும் மடையன்கள்(1)   ஒரு படைப்பு எப்படி நிகழ்கிறது? ஒரு படைப்பாளி தனது ...
உன்னை மறப்பதற்கென என்னிடம் உள்ள திட்டங்கள்
மது அருந்தும் போது  வாந்தி வரும் வரையில்  எதுவும் பேசாமல் ...
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் சுயரூபம்
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் சுயரூபம் நான் ...

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy | Contact us
All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of thamizmanam.com.
If you find any Content that is infringing, libelous, defamatory, obscene, pornographic, abusive, offensive or otherwise violation of copyright law, inform us via email

W3C Markup Validation Service W3C CSS Validation Service Managed by Tamil Media International L.L.C..