தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் v 2.0

முழுப்பட்டியல்

R.Puratchimani

கமல் இந்துத் தீவிரவாதம் என்று கூறியது சரியா?
ஒரு மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை அடையாளப்படுத்துவது சரியான செயல் அல்ல. அவர் கூறிய கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் "இந்து தீவிரவாதம்"  என்று கூறியது ...
தமிழை சிதைப்பது சரியா?
நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழை சிதைக்கின்றோம். பிற மொழி சொற்களை தமிழில் ஏற்பதில் எந்த தவறும் இல்லை. ...
எங்கே என் தலைவன்? பகுதி 2
மக்கள் எப்படிப்பட்ட தலைவனை எதிர்பார்க்கின்றனர்? ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மக்கள்  ஒரு நல்ல தலைவனை எதிர்பார்க்கிறார்கள். அதாவது ...
எங்கே என் தலைவன்?
தமிழகத்தில்  தலைவனுக்கான தேடல் இருப்பதாக இன்று பேசப்படுகிறது.சமீபத்திய விகடன் சர்வேயில் 44.4% இளைஞர்கள் இதில் இருப்பவர்கள் யாரும் எங்கள் தலைவர் இல்லை என்று கூறியுள்ளனர். இங்கே ...
மோடி செய்தது சாதனையா? மோசடியா?
மோடி கருப்புப்  பணத்தை ஒழித்தார் என்று நினைக்கிறீர்களா? அவர் கருப்புப்  பணத்தை வைத்திருந்தவர்களை தப்பிக்க வைத்திருக்கிறார் என்பதே  மாபெரும் உண்மை.  அதைவிட ...
திமுகவிற்கு சாதகமாக 2016 தேர்தல் அமையுமானால் என்ன காரணம்?
அதிமுகவின் மீது பெரிய அதிருப்தி  இல்லையென்றாலும் நடந்து முடிந்த 2016 தேர்தலில்  பெரும்பாலான கருத்து கணிப்புகள்  திமுகவிற்கு முன்னிலை கிடைக்கும் என்றே கூறுகின்றன. ஒருவேளை திமுக ...
இவர்களுக்கா ஓட்டு போட போறீங்க? சிந்திப்பீர்களா?
நீங்கள் யாருக்கு ஒட்டு போட போகிறீர்கள் என்பதில் தான் தமிழ் நாட்டின் தலையெழுத்து உள்ளது.  நாம் தமிழர்: ...
மதவாதம் மற்றும் தேசியவாதம் என்னய்யா நடக்குது நாட்டுல?
உலகில், நாட்டில் நடப்பவை அச்சத்தையும் வருத்தத்தையும் தருகின்றது. ஒருபுறம் உலகெங்கும் இசுலாமின் பெயரால்  குண்டு வெடிப்புகள், போர்கள். மறுபுறம் இந்தியாவில் இந்துமதத்தின், நாட்டுப்பற்றின்  பெயரால் வெறுப்புகளை ...
சமணம் என்பது ஏன் ஜைன மதம் அல்ல?
தமிழகத்தில் பலர்  சமணம் என்பது ஜைன (Jainism) மதத்தை குறிப்பதாகவே எழுதி வந்திருக்கின்றனர்..வருகின்றனர் . ஆனால் இது ஒரு மாபெரும் வரலாற்றுப்பிழை. இந்தப்பிழையை ...
இவர்கள் ஏன் போலி மது ஒழிப்பு போராளிகள்?
எந்த அரசியல் கட்சி தலைவராவது  தன்னுடைய தொண்டர்களை பார்த்து மது அருந்தாதீர்கள் என்று கூறியது உண்டா? மது அருந்துவதின் பாதகங்களை எடுத்துரைத்தது உண்டா? மதுவிற்கு ...
யாக்குப் உண்மையில் கைதா? சரணா? நீதி செத்ததா?
யாக்குப் உண்மையில் சரணடையும் இல்லை அவர் சி.பி.ஐயால் தில்லியில் கைது  செய்யப்படவும் இல்லை. நீதியும் சாகவில்லை. எப்படி?  என்னுடைய முந்தைய ...
கலாம் மற்றும் யாக்குபின் வாழ்க்கை நமக்கு சொல்வது என்ன?
இருவருமே பிறப்பால் இசுலாமியர்.... இருவருமே நன்கு கல்வி கற்றவர் ... இருவருமே குரானை படித்தவர்கள் தான்.... கலாம் அனைத்து மக்களையும் நேசித்தார்.... யாக்குப் மக்களை கொன்றான் ...
யாக்குப் தூக்கு தண்டனையை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும்?
யாக்குப்  தூக்கு தண்டனையை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும்? 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யாக்குப் மேமன் ஜூலை 30ம் ...
பாகுபலி படம் மெய்யாலுமே நல்லா இருக்கா?
எல்லோரும் ஆகா ஓகோ என்றதால் இப்படத்திற்கு நேற்று சென்றேன். இல்லாவிட்டாலும் சென்று இருப்பேன் சில நாட்கள் கழித்து. படம் எப்படி இருக்கு என்றால் முதல் பாதியில் ...
அம்மா பால் வருமா?
அம்மா உணவகம், குடிநீர், உப்பு, மருந்தகம்,சிமெண்ட் வரிசையில் அம்மா பால் வருமா என்பது என்னுடைய சந்தேகம்.வரவேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் இருக்கும் என நம்புகிறேன். ...
கர்நாடக நீதிமன்றம் என்பதால் பிணை மறுக்கப்படலாம் என சுப்பிரமணியம் சுவாமி எதிர்பார்த்தது ஏன்?
அம்மாவிற்கு பிணை கிடைக்காது என தான் எதிர்பார்த்ததாகவும் அதற்க்கு இரண்டு காரணங்களையும் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார். முதல் காரணம்: //லாலு பிரசாத் யாதவ், ...
அம்மாவிற்கு இழைக்கப்பட்டது ஏன் அநீதி?
சிந்திக்க தெரிந்த எவரும் அம்மாவிற்கு  நடந்ததை  நீதி என்ற சொல்ல மாட்டார்கள். ஆனால் நம் நாட்டில் மக்கள் சரியாக  சிந்திப்பதே இல்லையே என்ன செய்ய? ...
திருமந்திர விநாயகர் காப்பை ஆறு சமயங்களை ஏற்ப்பதில் என்ன குழப்பம்?
சென்ற பதிவில் திருமந்திரத்தில் ஆறு சமயம் என்ற வரிகள் விநாயகரின் சமயத்தை உள்ளடக்கியது என்று எழுதி இருந்தேன். நண்பர் ...
விநாயகர் பற்றி திருமந்திரத்தில் உள்ளது ஆதாரம் வேண்டுமா?
சில நாட்களாக   சில பதிவர்கள் விநாயகர் பற்றி சங்க இலக்கியங்களில் இல்லை அதனால் அவர் தமிழர்களின் கடவுள் அல்ல என்று கூறினர். சங்க ...
ஜிகர்தண்டா செம தண்டம்?
 நான் ஒரு சாதாரண ரசிகன். படங்களுக்கு நான் செல்ல இரண்டு  காரணங்கள். ஒன்று பொழுது போக்கு, இரண்டாவது ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில். நான் திரைப்படங்களை ...
வேலையில்லா பட்டதாரியா?பொறிக்கியா?
திரையுலகில் பொறிக்கத்தனம் இன்று நாயகத்தனமாக(heroism) பார்க்கப்படுகிறது. திரையுலகம் நடைமுறையின் பிரதிபலிப்பா  அல்லது  நடைமுறை திரையுலகை பிரதிபலிக்கிறதா என்று சிந்தித்தால்  இரண்டுமே ...
அம்மா உப்பில் உப்புக்கு சப்பான் கூட தமிழ் இல்லையா?
தமிழக அரசே தமிழை புறக்கணித்துவிட்டு தமிழன்னைக்கு கோயில் கட்டுவதால் என்ன பயன்? தமிழகத்தில் விற்கும் பொருட்களில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பெயர் இருந்தாலும் உப்புக்கு ...
தாலிபானாகிறதா தமிழகம்? இந்து முசுலீம் கலவரம் வெடிக்கும் அபாயம்?
சில இசுலாமிய அமைப்புகளால் தமிழகம் தாலிபானாகி  வருகிறது. எதிர்காலத்தில் இது இந்து முசுலீம் கலவரத்திற்கு வித்துடுமோ என்ற அச்சம் ஏற்ப்படுகிறது. --------- தமிழத்தின் ...
என்னுடைய ஓட்டு இரட்டை இலைக்கு உங்கள் ஓட்டு யாருக்கு?
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான்  இரட்டை இலைக்கு வாக்களிக்கப் போகிறேன். இரட்டை இல்லை அந்த தகுதியை பெற்றுள்ளதா என பார்த்தால். இரட்டை இலை அந்த தகுதியை ...
பறையர்கள் பூர்வகுடிகளா? வந்தேறிகளா?
சென்ற பதிவில் திராவிடர்கள் வந்தேறிகள் அவர்கள் பூர்வகுடிகளான பறையர்களை அடிமைபடுத்திவிட்டனர் என்ற ஸ்டான்லி கருத்தை பார்த்தோம். இந்த பதிவில் பறையர்களும் வந்தேறிகளாக இருப்பதற்கான ...
மோடியின் வேட்பு மனு நிராகரிக்கப்படுமா?
வதோதராவில் போட்டியிடும் மோடி தன்னுடைய மனைவியின் பெயர் jashodapen (யசோதாபென்?) என்ற குறிப்பிட்டுள்ளார்.  மனைவயின் சொத்து விவரங்களை அளிப்பது கட்டாயம் எனில் அவரது வேட்பு ...
நீங்கள் ஓட்டு போடும் கட்சி வெற்றி பெறுமா?
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பல முனை போட்டி நிலவுகின்றது. இதில் யாருக்கு எவ்வளவு தொகுதி  கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எந்த ஒரு கருத்து கணிப்பும் ...
தமிழக ஜிகாதிகள் சிரியாவில்?
இன்றைய் இந்து நாளிதழில் வந்துள்ள செய்தி  மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது. தமிழத்தை சேர்ந்த இருவர் ஜிகாதிகளாக சிரியாவில் பயிற்சி பெறுகிறார்கள் என்பதுதான் அந்த செய்தி. அதுமட்டுமல்லாமல் ...
என்னது? தீண்டாமைக்கு காரணம் திராவிடர்களா?
நமது திராவிடவாதிகள் தீண்டாமைக்கு காரணம் ஆரியர்கள் எனப்படும் பார்பனர்கள் தான் என எங்கும் முழக்கமிடுவதை  நாம் அறிவோம்  ஆனால் தீண்டாமைக்கு காரணம் திராவிடர்கள்தான் என்று ஸ்டான்லி ...
இட ஒதுக்கீடு என்பது ஏன் அயோக்கியத்தனமானது?
இட ஒதுக்கீடு என்பது அயோக்கியத்தனமானது, மொள்ளமாரித் தனமானது, முடிச்சவிக்கித்தனமானது. என் மீது கோபம் வருகிறதா? நான் சொல்வது சரி என்று  நீங்களே ...
ஆரம்பம் ரம்பம்?
பதிவுலகிற்கு வந்த பிறகு அஜித் படத்தை பற்றி எழுதியதில்லை. காரணம்.. நேர்மை முரண் உள்ள படங்களுக்கு தேவையற்ற விளம்பரம் கொடுக்க விரும்பவில்லை. மங்காத்தா படத்தை ...
ஊடகங்கள் இசுலாமியத் தீவிரவாதம் என்றழைப்பது சரியா தவறா?
இசுலாமியத்  தீவிரவாதம் என்றழைப்பது  சரியா தவறா என்று உலகின் எந்த மூலையில் விவாதம் நடந்தாலும்  அது சரியே என்று வாதிட்டு என்னால் ...
காங்கிரசுக்கும், திராவிட கட்சிகளுக்கும் ஞானி சொம்பு தூக்காமல் திருந்துவாரா?
தன்னுடைய சமீபத்திய கட்டுரையில் ராமதாசும் மணியனும் எப்பொழுது திருந்துவார்கள்  என்று ஞானி கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு என்ன சந்தேகம் எனில் இவர் காங்கிரசுக்கும் திராவிட ...
பெரியாரும் ராமதாசும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?
பெரியாரின் செய்கையும் ராமதாசின் செய்கையும் ஒன்று போலவே தெரிகிறது.பெரியார் என்ன முட்டாள்தனத்தை செய்தாரோ அதேபோல ஒரு முட்டாள்தனத்தைத் தான் ராமதாசும் செய்கிறார். பெரியார் ...
பகுத்தறிவுக் குருடர்கள் எங்கே?
சாதிக்கொரு சுடுகாடு ஏன் என்று பகுத்தறிவுக் கேள்வி எழுப்பிய பகுத்தறிவுவாதிகள் மதத்திற்க்கொரு சுடுகாடு கேட்கப் படும் ...
நம்மை நாமே படைத்துக் கொண்டோமோ? பதிவு 2
பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதில் இருந்து இப்பதிவை தொடங்குவோம். சூன்யம்    என்றும்  பரிபூரணம்       என்றும் அழைக்கப்படும்    ஒன்று    முதலில்  இருந்தது என்றும் சொல்லலாம்  அல்லது ...
நம்மை நாமே படைத்துக் கொண்டோமோ?
நம்மை வேறு யாரும் படைக்கவில்லை நாம்தான் படைத்துக்கொண்டோம் என்றால் உங்களில் எத்தனை பேர் நம்புவீர்கள்  என தெரியவில்லை. ஆனால் உண்மை இதுவாக இருக்க வாய்ப்புகள் ...
காதல் சரி... கள்ளக்காதல் சரியா தவறா?
பல பகுத்தறிவுப்புலிகள், பெண் விடுதலைக்கு பாடுபடுபவர்கள், சாதியை ஒழிப்பவர்கள், முற்ப்போக்குவாதிகள்  என்று தங்களை கூறிக் கொள்பவர்கள்    காதல் தவறு இல்லை என்று சமீபகாலமாக ...
உயிர் வேறு ஆன்மா வேறா?
சமீபத்தில் சகோ சார்வாகன்  தளத்தில்    ஆன்மா வேறு உயிர் வேறு என்ற பொருளில் விவாதம் நடந்தது. இது பற்றி என்னுடைய கருத்தை ...
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன்?
ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரையில் குழந்தை பிறந்தால் சூரியன் ஜோதிடப்படி உச்சத்தில் இருப்பான். சூரியன் ...
ஏன் இந்த ஆரிய திராவிட, இந்து இசுலாம், தலீத் சாதி இந்து அரசியல்?
நம்மில் பல பிரிவுகளை உண்டாக்கி நம்மை நாம் அழித்துக்கொண்டிருக்கின்றோம் என்பது கூட தெரியாத தலைவர்களையும் மக்களையும் எண்ணி எமக்கு வேதனையே ...
சிங்களர்களுக்கும் திராவிடர்களுக்கும் என்னே ஒற்றுமை?
சிறுபான்மையினர் பார்ப்பான்  கல்வி  கற்று நல்ல  நிலையில் இருந்ததால் பொறாமை  கொண்டான் திராவிடன். தமிழன் கல்வி கற்று நல்ல நிலையில் இருந்ததால் ...
எந்த ஜாதி உயர்ந்த ஜாதி?
  எந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்பதை  ஒரு குட்டிக் கதையின் மூலம் விளக்கலாம் என  நினைக்கின்றேன்.இந்த கதையை எங்கோ எப்பொழுதோ படித்தது. அதை இங்கு ...
ஜாதிப் பெருமை பேசக்கூடாது என்பவர்கள் சந்தேகம் தீர்ப்பார்களா ?
 ஜாதிப்  பெருமை பேசுவது தவறு என்று சமீபத்தில் பலர்  எழுதுவதை  பேசுவதை காண  நேர்ந்தது.  இதுல எனக்கு ஒரு சந்தேகம். ஜாதிப்  பெருமை பேசக்கூடாது ...
தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் ஒழிக்கப்படவேண்டும்?
தாழ்த்தப்பட்டவர்கள் நிச்சயம் ஒழிக்கப்படவேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்கப்டுபவர்களை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ...
ஈழப்பிரச்சனையில் இந்தியாவிற்கு என்ன தண்டனை? இனி போராட்டம் எப்படி இருக்க வேண்டும்?
 இந்தியா ஈழப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு தெளிவான சிந்தனை இல்லை  என்றே நான் கூறுவேன். இந்தியா ...
ஏன் இந்த முஸ்லீமுக்கு இவ்வளவு பாராட்டு?
பலரும்  இந்த முஸ்லீமை பாராட்டுகின்றனர். அவர் அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்? ...
ஐயதராபாத்தில் குண்டு வைத்தது ஹிந்துத்துவா தீவிரவாதிகளா?
சிந்திக்கவும் என்ற வலைப்பதிவு  ஐயதராபாத்தில் குண்டுவைத்தது  ஹிந்துத்துவா தீவிரவாதிகளாக கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் ...
விஸ்வரூபம் சரி குரானில் திருத்தம் தேவையா? இல்லையா?
விசுவரூபம் படத்திற்கு தடை கோரும், துப்பாக்கி படத்தில் திருத்தம் கேட்ட எனதருமை இசுலாமிய சகோதரர்களே, ஒரு ...

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy | Contact us
All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of thamizmanam.com.
If you find any Content that is infringing, libelous, defamatory, obscene, pornographic, abusive, offensive or otherwise violation of copyright law, inform us via email

W3C Markup Validation Service W3C CSS Validation Service Managed by Tamil Media International L.L.C..