சூடான இடுகைகள் - இந்த வாரம்
இந்த வாரம் வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 100 இடுகைகள்


வெள்ளைத்துரைமாருக்குப் பின்னால் நாங்கள் தான் ஆளப் பிறந்தவர்கள் என்ற மமதையோடு சோனியா G வாரிசுகள் உளறித் திரிவதை நிறுத்துகிற வரை சோனியாG காங்கிரசுக்கு மீட்சி இல்லை. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

பிரதமர் நரேந்திரமோடி நேற்று நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சக அமைச்சர்களுக்குத் தெளிவான அறிவுரைகள் சிலவற்றைத் தெரிவித்திருக்கிறார். முக்கியமாக அமைச்சர்கள் காலை 9.30 மணிக்கே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

சிறைக் கைதிகளை விட இன்றைய மாணவர்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்களா?சிறைக் கைதிகளைவிட  குழந்தைகள் அவுட் சைடில் மிக குறைவான நேரம் செலவிடுகிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

சர்ச்சை வரும் என்று தெரிந்தே பேசுகிற கலகக்  குரல்கள் இங்கே ஒன்றும்  புதிதல்ல. அப்படிச் செய்வதில் எளிதாக  ஜனங்களுடைய கவனத்தை அதிகமாக ஈர்க்க முடிகிறது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ... சம்பவம்-1 மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

நேர்ந்த விபரீதம் தமிழகத்தில் மநேர்ந்த விபரீதம்னைவியின் வட்ஸ் அப்பை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் தனது மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

அரசியல் அயோக்கியர்களுடைய கடைசிப்புகலிடம் என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சொன்னதில்  ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் காலம் சேர்த்திருக்கிறது. அரசியல் கடைசிப் புகலிடமாக மட்டுமே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

மாரடைப்பு பற்றி பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. அதில் அறிவியலுக்கு புறம்பான சிலவும் கருத்துக்களும் உள்ளன. அவ்வறை விளக்கி தெளிவடைய வைக்கிறார் மருத்துவர் BRJ கண்ணன். The post மாரடைப்பு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

மு ம்மொழி கொள்கை குறித்துத் திரும்ப விவாதங்கள் துவங்கியுள்ளன. இந்தித் திணிப்பு குறித்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

இப்போதெல்லாம் வட இந்தியா பக்கம் போனால், சுதந்திரமாக கூட தமிழில் பேச முடியவில்லை. பொது இடத்தில்... அங்கிருக்கும் யாராவது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க