இன்றைய அனைத்து இடுகைகளும்

      கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்      

காயல் பட்டினம் : அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சென்றிருந்தோம்.முருகனின் அருள் பெற்றுவிட்டு திரும்ப வருகையில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு கோரி சுகாதார அமைச்சு அமைந்துள்ள வளாகத்திற்கு முன்பாக நேற்றையதினம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

சில்க் த்ரெட் நூல்ல செய்யுற  ஜுவல்க்குதான் இப்ப மவுசு அதிகம். பார்க்க செம அழகு. நல்ல ஜொலிஜொலிப்பா இருக்கும். எல்லாவித ...மேலும் வாசிக்க
9 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

உலகில் தற்­போது ஏற்­பட்­டுள்ள  கால­நிலை மாற்றம் கார­ண­மா­கவே  டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ரித்­துள்­ளது.  இலங்­கையில் மேலும்  டெங்­கு­நோயின்  தாக்கம் அதி­க­ரிக்கும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது. கடந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இலங்கைக்கு வரவுள்ளார். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் புதிய ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இலங்கையின்  வடமேற்குப் பகுதியிலுள்ள நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

தாகம் ======ருத்ரா தெரு வெறிச்சிட்டு கிடக்கிறது. வெயிலின் வெண்மை நாக்கு நக்கி கொடுத்ததில் தூசு தும்புகள் கூட மினுமினுத்து கதிர் வீசின..வெப்பம் கக்கின. வழக்கமான ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

முன்­னைய ஆட்­சியின் போது அமெ­ரிக்­கா­வுடன் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்த பாது­ காப்பு ஒப்­பந்தம் தொடர்ந்தும் நீடிக்­கப்­ப டும். இதன்­பி­ர­காரம் குறித்த ஒப்­பந்­த­த்திற்­கான காலம் நிறை­வ­டைந்த போதும் ஒப்­பந்தம் மீள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், சாலம்பாத் கிராமத்தில் வசிக்கும் சீதாராம், மற்ற விவசாயிகளைப் போலவே வயலை உழுகிறார் சாகுபடி செய்வதற்காக. தன்னிடம் இருக்கும் ஒரு எருமையை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

கார்ப்ரேட்டுகளுக்கு நிதியுதவி வழங்குவது பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக முன்வைக்கப்படுகிறது. அதே சமயம், விவசாயக் கடன் தள்ளுபடி, நாட்டின் நிதிச் சரிவுக்கான காரணியாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

ஊ ருக்குச் செல்லும் போது சென்னை சென்ட்ரலில் எப்போதுமே ஒரு “முட்டை பிரியாணி” பஞ்சாயத்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

எல்லாமே சொல்லித்தான் ஆகவேண்டுமென்பதில்லை. சொல்லிவிடவும் முடிவதில்லை. பிச்சிப்பூ வாசனையை எப்படி சொல்வேன்?!" அவள் எழுதிக்கொண்டே இருந்தாள். பக்கம் பக்கமாக. எல்லாவற்றையும் எழுதுவாள். சிரித்ததை அழுததை சண்டைப் போட்டதை.. குறைந்தது  பத்துக் கேள்விகள் அவள் கடிதத்தில் இருக்கும். அவளுக்கென்ன வேலை வெட்டி ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க    

காணாமல் போனோர் அலு­வ­லகம் நிறு­வு­வ­தனை அர­சியல் ரீதி­யாக பார்க்க வேண்டாம். மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் பாருங்கள் என மீள்­கு­டி­யேற்றம், சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்து மத ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க