தனித் தளங்களை தமிழ்மணத்தில் இணைப்பதற்கான ஆலோசனைகள்      
வேர்ட்பிரஸ் மற்றும் ப்ளாகரில் இயங்காத பிற தளங்களை தமிழ்மணம் அவற்றின் செய்தியோடைகளை (RSS feeds) கொண்டு திரட்டுகிறது
தமிழ்மணம் முகப்பு பக்கத்தில் ”இடுகைகளைப் புதுப்பிக்க” பெட்டியில் உங்கள் தளத்தின் முகவரியை அளித்து ”அளி” என்ற பொத்தானை அழுத்தினால் தமிழ்மணம் உங்கள் புதிய இடுகைகளை திரட்டிக் கொள்ளும்
உதாரணமாக http://www.adhikaalai.com என்ற தளத்தை புதுப்பிக்க, கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல தமிழ்மணத்திற்கு உங்கள் தளத்தின் முகவரியை அளிக்கலாம்
how_tamilmanam_aggregates_othersites