Deprecated: Function set_magic_quotes_runtime() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/common.php on line 33

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/auth.php on line 95

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/common.php:33) in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/auth.php on line 176

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/common.php:33) in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/index.php on line 43

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/common.php on line 715
aggregator_methods [தமிழ்மணம் தகவல் களஞ்சியம்]

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 142

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 532

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 331

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/format.php on line 86

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 532

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 331

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 392

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 424

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 690

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 427

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/html.php on line 141
  • வழமையான தமிழ்மணம் போல் அல்லாமல் இந்தப் புதிய பதிப்பு தானாக இடுகைகளைத் திரட்டுவதில்லை. இரு வழிகளில் நீங்களாக இடுகைகளை சேர்க்கலாம். இதனால் எந்தக் காத்திருப்புமமின்றி, உடனடியாக திரட்டிக்கு உங்கள் புதிய இடுகை பற்றிய தகவல் வந்து சேரும்.
  • முதல்வழி, 'பதிவு' கருவிப்பட்டை மூலம். உதாரணம் வேண்டுவோர், பத்ரி, கோபி, தங்கமணி ஆகியோருடையதைப் பார்க்கலாம். இப்போது நீங்கள் காணும் பட்டை, வாசகர் பட்டையாகும். சரியாக நிறுவப்பட்டிந்தால் ஒரு புது இடுகையை நீங்கள் எழுதியவுடன், அந்தப் புது இடுகையைத் திறந்ததும், இதே வாசகர் பட்டையினிடத்தில், ஒரு பதிவர் பட்டை கிடைக்கும். அதில் மேலதிகமாக இரு அம்சங்கள் உண்டு.\\முதலில், அங்கே தெரியும் ‘அனுப்பு’ என்ற பொத்தான். இதை அழுத்துவதன்மூலம், உங்கள் புது இடுகை(கள்) தமிழ்மணத்தில் சேர்க்கப்படுகின்றன. அதே பட்டையில் உள்ள தெரிவுக்கட்டங்களை பயன்படுத்தி, பட்டையில் நீங்கள் விரும்பும் வசதிகளைக் காட்டவோ, மறைக்கவோ செய்யலாம். உதாரணமாக, வாசகர் பரிந்துரை வசதி வேண்டாம் என்று எண்ணுபவர், அதற்குக்கீழ் உள்ள கட்டத்தை தெரிவு விலக்குவதன்மூலம் இதைச் செய்ய முடியும். அல்லாமல் நீங்கள் தமிழ்மணத்தின் பெயரே எங்கும் காட்டக்கூடாது என்று விரும்பும் நன்பரானால் முழுக் கருவிப்பட்டையையுமே மறைக்கலாம்.
  • இரண்டாவது வழி, டெக்னொரட்டி போல நீங்களாக தமிழ்மணம் முகப்புக்கு வந்து உங்கள் பதிவின் சுட்டியை (இடுகையின் சுட்டி அல்ல) இடுவதன்மூலமும் உங்கள் புதிய இடுகையை சேர்க்கலாம். யாகூ வலைப்பதிவுகள் மற்றும் Wordpress MU செயலியைப் பயன்படுத்தும் http://wordpress.com வலைப்பதிவுகள் போன்ற பதிவருக்கு முழு உரிமை அளிக்காத அமைப்புகள் வழியாக வலைப்பதிவோர், அல்லது கருவிப்பட்டை நிறுவ இயலாதோர், இதைச் செய்யலாம்.
  • இரு வழிகளிலுமே, சேர்க்கைக்குப்பின், உடனே, எந்த தலைப்பில் இந்த இடுகை(களைச்) சேர்க்க வேண்டும் எனச் சொல்ல ஒரு வழி இருக்கும். அங்கே உங்கள் தேர்வை சொல்லலாம்
 
  aggregator_methods.txt · கடைசியாக மாற்றப்பட்டது: 2018/01/17 23:21
 

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy
Valid XHTML 1.0!